அதிமுகவிலும் குடும்ப அரசியல் உள்ளது.. உறுதி செய்த இபிஎஸ்யின் தீவிர ஆதரவாளர்!!
ADMK: அதிமுகவின் பிரதான எதிர் கட்சியாக அறியப்படும் திமுக ஆரம்ப காலத்திலிருந்தே வாரிசு அரசியல் செய்து வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அதிமுகவிற்கு திமுக மேல் குற்றம் சாட்ட பல்வேறு பிரச்சனைகள் இருந்தாலும் வாரிசு அரசியல் பிரச்சனையை தன்னுடைய முதன்மை ஆயுதமாக வைத்து செயல்பட்டு வருகிறது. வாரிசு அரசியல் என்பது திமுகவில் மட்டுமல்லாது பாமகவிலும் இருந்து வந்தது. தற்போது அந்த வாரிசு அரசியல் உச்சத்தை எட்டியுள்ளது.இந்நிலையில், திராவிட கட்சியான அதிமுகவில் இந்த நிலை இல்லை என்று … Read more