முதல்வர் வேட்பாளராக விஜய்யும் இல்லை இபிஎஸ்யும் இல்லை.. பாஜக எடுத்த அசத்தலான முடிவு!!
ADMK BJP TVK: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கட்சி ஆரம்பித்த போதே கூட்டணி அமைக்கப்படும், ஆனால் அந்த கூட்டணி எங்களின் தலைமையில் தான் இருக்கும் என்று கூறியிருந்தார். மேலும் தன்னை முதல்வர் வேட்பாளராகவும் அறிவித்துக் கொண்டார். இந்த சமயத்தில் ஏற்பட்ட நிகழ்வு தான் கரூர் சம்பவம். இது நிகழ்ந்து 1 மாதம் ஆன நிலையில், விஜய் இன்னும் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. ஆனாலும் விஜய்யின் குரலாக ஒளித்து வருகிறது அதிமுக-பாஜக. அதிமுக பிரச்சாரத்தில் தவெக கொடி … Read more