விஜய்யுடன் இணையும் சசிகலா டிடிவி தினகரன் ஓபிஎஸ்.. ஆனால் முதல்வர் இவர் தானாம்.. வெளியான முக்கிய தகவல்!!

Sasikala DTV Dhinakaran joins Vijay in OPS.. But he is the chief minister.. Important information released!!

TVK AMMK: தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற  தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், புதிய கட்சியாக தோன்றியுள்ள தமிழக வெற்றிக் கழகம் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. திமுக அதிமுக கட்சியுடன் யார் இணைவார்கள் என்ற காலம் போய் விஜய் எந்த கட்சியுடன் இணைவார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. கரூர் சம்பவத்திற்கு பிறகு, அதிமுக-பாஜக விஜய்யை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் விஜய் பாஜக உடன் கூட்டணி அமைக்க … Read more

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் செங்கோட்டையன் தொகுதி.. யாருக்கா இருக்கும்.. அதிருப்தியில் செங்கோட்டையன்!!

Sengottaiyan constituency allotted to alliance parties... Who will be there.. Sengottaiyan in displeasure!!

ADMK: எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் அவர்களின் நம்பிக்கை குறியவராகவும், அதிமுகவின் முகமாகவும் அறியப்பட்டு வந்தவர் செங்கோட்டையன். இவர்களின் இறப்பிற்கு பிறகு இபிஎஸ் பதவியேற்றார். அப்போதிலிருந்தே கட்சியில் செங்கோட்டையனுக்கான மவுசு குறைய  தொடங்கியது. இதனால் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைத்தால், அவருக்கான ஆதரவு பழைய நிலைக்கு திரும்பும் என்று நினைத்த செங்கோட்டையன் அவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டுமென கூறி இபிஎஸ்க்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த எடப்பாடி கட்சியின் உள்விவகாரங்களை பொதுவெளியில் பேசியதாக … Read more

யாருமே வேண்டாம்.. ஆள விடுங்க.. விஜய்யின் இறுதி முடிவு.. ட்விஸ்டுக்கு மேல ட்விஸ்டா இருக்கே!!

No one wants.. Let him rule.. Vijay's final decision.. There is more twist than twist!!

TVK: தமிழ் திரையுலகில் பிரபல நட்சத்திரமாக அறியப்பட்டு வந்தவர் விஜய். இவர் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றினார். இதற்கு இளைஞர்களின் ஆதரவு பெருகிய வண்ணம் இருந்தது. இதனை பலரும் ரசிகர் கூட்டம் என்று கூறி வந்தனர். இதனையெல்லாம் பொருட்படுத்தாத விஜய் அவருடைய பணியில் முழுவீச்சில் ஈடுபட்டிருந்தார். கரூர் சம்பவத்திற்கு பிறகு அதிமுக-பாஜக அவரை கூட்டணியில் சேர்க்க முயற்சி செய்தது. ஆனால் இதன் பின்னணியில் ஏதோ சதி வேலை இருப்பதாக … Read more

தமிழக வெற்றிக் கழகம் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல.. தேர்தல் ஆணையம் தகவல்!!

Tamil Nadu Vetri Kazhagam is not a recognized party.. Election Commission Information!!

TVK: தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு  ஒன்றரை வருடங்களே ஆன நிலையில், அக்கட்சிக்கு ஆதரவாளர்களின் எண்ணிக்கை  அதிகரித்த வண்ணம் உள்ளது. 2 மாபெரும் மாநாடுகளையும், தேர்தல் பிரச்சாரங்களையும் தொடங்கிய விஜய், தனது 5 வது மக்களை சந்திப்புக்கு கரூரை ஏற்பாடு செய்திருந்தார். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இதனால் விஜய்க்கு ஆதரவு குறையும் என்று எதிர்பார்த்த சமயத்தில், விஜய்க்கு முன்பு இருந்தது விட ஆதரவு பெருகியது. அதே சமயம் ஆளுங்கட்சியின் மீது மக்களுக்கு … Read more

பாமக-பாஜக கூட்டணிக்கு கிரீன் சிக்னல் காட்டிய அன்புமணி.. அப்போ ராமதாஸின் நிலைப்பாடு!!

Anbumani who gave the green signal to the BMC-BJP alliance.. But Ramadoss's position!!

PMK BJP: சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகங்கள் வலுப்பெற தொடங்கியுள்ள நிலையில், எந்த கட்சி யாருடன் கூட்டணி வைக்கும் என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக-அதிமுக கூட்டணி ஒரு வருடத்திற்கு முன்பே உறுதியான நிலையில், மீதமிருக்கும் கட்சிகளான தேமுதிக, பாமக தவெக போன்ற கட்சிகளை கூட்டணியில் சேர்க்கும் பணியில் இபிஎஸ் தீவிரம் காட்டி வருகிறார். அதிமுக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சீட் தருவதாக கூறி ஏமாற்ற விட்டதாக பிரேமலதா கூறியிருந்தார். அதனால் இந்த முறை யார் அதிக தொகுதிகளையும், எம்.பி … Read more

சாதி ஆவண கொலைக்கு எதிரான சட்டம்.. ஆணையத்தை அறிவித்த முதல்வர்!!

The law against caste document murder.. Chief Minister who announced the commission!!

DMK: தமிழகத்தில் ஆவண படுகொலைக்கு எதிராக ஒரு தனி சட்டம் இயற்ற வேண்டிய அளவுக்கு சாதி வெறி வேரூன்றியுள்ளது என்றே சொல்லலாம். இளவரசன் தொடங்கி கவின் குமார் வரை சாதி கொடுமைகள் அரங்கேறிய வண்ணம் உள்ளன. இதனை தடுக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டுமென பலரும் கூறி வந்த நிலையில், இன்று சட்ட சபையில் அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஸ்டாலின்.  தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் சட்டசபை கூட்டம் கூடியுள்ளது. … Read more

பாகிஸ்தான் இன்ஃப்ளூயன்சரை பிராண்டு தூதராக நியமித்த மலபார் கோல்ட்? – சமூக ஊடகங்களில் எழுந்த எதிர்ப்பு 

Malabar Gold Appointed Pakistani Influencer

இந்தியாவின் முன்னணி நகை நிறுவனமான மலபார் கோல்ட் & டைமண்ட்ஸ்,இங்கிலாந்தில் நடந்த புதிய ஷோரூம் திறப்பு விழாவைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கியுள்ளது.இந்த நிகழ்ச்சிக்காக பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த UK இன்ஃப்ளூயன்சர் அலிஷ்பா காலித் அழைக்கப்பட்டதால், சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. சம்பவத்தின் தொடக்கம் 2025 செப்டம்பர் 6 அன்று, இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் மலபார் கோல்ட் தனது விரிவாக்கப்பட்ட ஷோரூமின் திறப்பு விழாவை நடத்தியது.இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் பிரதம விருந்தினராக … Read more

விஜய்கான கரிசனம் நாளை வெறுப்பாக மாறலாம்.. காரணம் விஜய் ஆனால் கோபம் அரசு மீது.. மணியின் அரசியல் எச்சரிக்கை!!

Concern for Vijay may turn into hatred tomorrow.. Because of Vijay but anger is against the government.. Mani's political warning!!

TVK: கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் மணி ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவருடைய கருத்துகளை பதிவு செய்துள்ளார். இந்த துயர சம்பவத்துக்கு 90 சதவீதம் காரணம் விஜய்தான். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவராக, அவர் முழு பொறுப்பை ஏற்க வேண்டும். ஆனால் ஆச்சரியமாக, இந்த விபத்துக்குப் பிறகு விஜய்க்கான மக்கள் ஆதரவு ஒரு சதவீதமும் குறையவில்லை. மாறாக, … Read more

பொதுச்செயலாளரை மாற்றும் விஜய்.. அதிர்ச்சியில் புஸ்ஸி ஆனந்த் ஆதரவாளர்கள்.. அடுத்தது இவர் தானா!!

Vijay will replace the general secretary.. Bussy Anand supporters are disgruntled.. Is he the next one!!

TVK: கரூர் விபத்து ஏற்பட்டதிலிருந்தே தமிழக வெற்றிக் கழகம் வெளியில் தலை காட்டாமல் இருந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களை கூட நேரில் சென்று பார்க்காத தலைவர் விஜய் சம்பவம் நடந்து 3 நாட்களுக்கு பிறகு வீடியோ மூலம் ஆறுதல் கூறினார். இவரை தொடர்ந்து கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களும் இருக்குமிடம் தெரியாமல் தலைமறைவாகி இருந்தனர். இவர்களில் ஒருவரை கண்டுபிடித்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையெல்லாம் விட கட்சியில் தலைவருக்கு அடுத்த படியாக அனைத்து அதிகாரமும்  உடைய … Read more

கரூர் சம்பவம்.. பதறும் திமுக.. அடுத்த உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை ரெடி!!

Karur incident.. DMK panics.. The report of the next fact-finding committee is ready!!

TVK DMK: தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக கரூர் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பரப்புரையில், கூட்ட நெரிசல் காரணமாக பல்வேறு உயிரிழப்புகள் ஏற்பட்டது. இதற்கு விஜய் தரப்பின் மீது பல்வேறு புகார்கள் எழுந்தது. மேலும் இது கரூரில் நடந்ததால், செந்தில் பாலாஜியின் சதி திட்டமாக இருக்கலாம் என்றும் பேசப்பட்டது. இதனை தொடர்ந்து எந்த ஒரு துக்க நிகழ்வுக்கும் வராத முதல்வர், இதற்கு மட்டும் உடனடியாக வந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. அடுத்து தமிழகத்தில் எவ்வளவோ ஊழல் நடந்திருந்தும், அதற்கு … Read more