அண்ணாமலையை தொடர்ந்து ரஜினியை சந்தித்த ஓபிஎஸ்.. ரஜினியை துரத்தும் அரசியல்!!

OPS met Rajini after Annamalai.. Politics chasing Rajini!!

ADMK: அதிமுகவில் ஜெயலலிதா இறந்த பிறகு ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த  அவர், என்னை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தார்கள் என்று கூறி அம்மா சமாதியின் முன் அமர்ந்து தியானம் செய்தார். இதனையடுத்து இபிஎஸ் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு ஓபிஎஸ்க்கும், இபிஎஸ்க்கும் இடையில் சின்னம் தொடர்பான பிரச்சனை வந்தது. இதற்கு தீர்ப்பு வழங்கிய தேர்தல் ஆணையம் இச்சின்னம் இபிஎஸ் அணிக்கு தான் என்று தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து … Read more

கூட்டணி நடக்கலாம் எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.. விஜய்க்கு செக் வைத்த பிஜேபி.. விஜய்யை அழிக்கும் வரை ஆதரவு தொடரும்!!

Alliance can happen, it can change anyway.. BJP has given a check to Vijay.. Vijay will continue to be supported till it is destroyed!!

BJP TVK: செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடந்த தவெகவின் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது உலகளவில் பேசப்பட்டது. ஒரு பரப்புரையில் இவ்வளவு உயிரிழப்புகள் நிகழ்ந்த்து இதுவே முதல் முறையாகும். இந்த சம்பவம் தொடர்பாக யார் மீது தவறு உள்ளது என்பதை விசாரிக்க ஆளுங்கட்சி தனி நபர் ஆணையத்தை அமைத்தது. இதனை ஏற்காத பாஜக 8பேர்க் கொண்ட குழுவை அமைத்து சம்பவ இடத்திற்கே நேரில் … Read more

ஆட்டத்தைக் கலைக்க பார்க்கும் ராஜேந்திர பாலாஜி.. அதிமுகவுக்கும் தவெகவுக்கும் நடுவுல ஒன்னுமில்ல.. ஓபன் டாக்!!

Rajendra Balaji trying to break up the game.. There is nothing between AIADMK and Davegav.. Open Talk!!

ADMK: கரூரில் நடந்த மிக துயரமான சம்பவத்தை பற்றி அனைவரும் அறிந்திருப்போம். கூட்ட நெரிசல் காரணமாக 41 உயிர்கள் பலியான சோகம் நாட்டையே உலுக்கியது. இந்த விபத்திற்கு காரணம் விஜய் தாமதமாக வந்தது தான் என்று அனைவரும் கூறி வர, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மட்டும் சம்பவம் நடந்த அன்று முதல் இன்று வரை விஜய்க்கு ஆதரவு அளித்தும், 41 பேர் இழப்புக்கு காரணம் காவல்துறையினரின் கவனக்குறைவு தான் காரணம் என்றும்  கூறி வருகிறார். இதனால் … Read more

இரத்த கொதிப்பா.. சபாநாயகரின் தரக்குறைவான பேச்சுக்கு இபிஎஸ் தகுந்த பதிலடி!!

Blood boil.. EPS befitting response to Speaker's low quality speech!!

ADMK: தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இரண்டாவது நாளாக நேற்று கூடிய நிலையில் அதில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் பல்வேறு விவாதங்கள் ஏற்பட்டது. கரூர் விவாதம் குறித்து பேசிய ஸ்டாலினின் அறிக்கையை அவை குறிப்பிலிருந்து நீக்கும்படி இபிஎஸ் தரப்பினர் அமளியில்  ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சபாநாயகரின் இருக்கையின் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் அதிமுகவினர் சட்டப்பேரவை கூட்டத் தொடருக்கு கையில் கருப்பு பட்டை … Read more

விஜய்க்கு ஆதரவு இல்லை.. நயினாரின் விளக்கத்தால் புதிய சர்ச்சை!!

No support for Vijay..New controversy due to Nainar's explanation!!

BJP: தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின் போது, அதிமுக சார்பில் நயினார் நாகேந்திரன் பேசிய விதம் புதிய அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ளது. திமுகவினர் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அவர், விஜய்யுடன் கூட்டணி வைப்பதற்காக நாங்கள் பேசவில்லை. கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்காக தான் நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம். இதில் அரசியல் கூட்டணி எதுவும் இல்லை என்று தெளிவுபடுத்தினார். ஆனால் இதற்கு முன்பு, கரூர் நிகழ்வுக்குப் பிறகு நயினார் நாகேந்திரன் விஜய்க்கு வெளிப்படையாக, … Read more

இது சரி பட்டு வராது.. இவங்க கிட்ட பேச ஸ்டார்ட் பண்ணிட வேண்டியது தான்.. இபிஎஸ்யின் அடுத்த நகர்வு!!

This will not be fixed.. We need to start talking to them.. EPS's next move!!

ADMK: அதிமுக-பாஜக கூட்டணி உறுதியான நிலையில் இவ்விரண்டு கட்சிகளும் தமிழக வெற்றிக் கழகத்தை கூட்டணியில் சேர்க்க முயற்சித்து வருகிறது. ஆனால் தலைவர் விஜய் தனது கொள்கை எதிரியான பாஜக உடன் கூட்டணி வைக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளார். அதிமுக உடன் கூட்டணி வைக்க அவருக்கு சம்மதம் போல தான் தெரிகிறது ஆனால் அக்கட்சி பாஜக உடன் கூட்டணியில் இருப்பதால், அதிலிருந்து வெளியேற வேண்டுமென விஜய் இபிஎஸ்க்கு நிபந்தனை விதித்துள்ளார். ஆனால் அதிமுக-பாஜக உடனான கூட்டணி பல்வேறு சச்சரவுக்கு … Read more

கடைசி வரைக்கும் தமிழ் நாட்டுக்குள்ள வர முடியாது போலயே.. கைநழுவும் அதிமுக.. அச்சத்தில் அமைதி காக்கும் அமித்ஷா!!

It seems that he will not be able to come to Tamil Nadu till the end.. his hand slips AIADMK.. Amit Shah keeps calm in fear!!

ADMK BJP: அதிமுகவில் ஜெயலலிதா மறைந்தலிலிருந்தே கட்சியின் நிலைப்பாடு சரியில்லை என அதிமுகவை சேர்ந்தவர்களே கூறியுள்ளனர். ஜெயலலிதாவிற்கு  பிறகு முதல்வர் பதவியை ஏற்ற எடப்பாடி பழனிசாமி கட்சியின் மூத்த நிர்வாகிகளின் ஆலோசனைக்கு செவி சாய்க்கலாம் தான்தோன்றி தனமாக செயல்படுவதாக பலரும் குறை கூறி வந்தனர். இந்நிலையில் இபிஎஸ் பதவியேற்ற பிறகு அதிமுக எந்த தேர்தலிலும் வெல்லாமல் தொடர்ந்து  தோல்வியை மட்டுமே சந்தித்து வந்தது. இந்த தோல்வி மக்களுக்கு அதிமுகவின் மேலிருந்த நம்பிக்கை படிப்படியாக குறைந்து வருவதை வெளிப்படுத்தியது. … Read more

விஜய்க்கு ஆதரவு எல்லாம் ஒன்னும் இல்ல.. ஒரு அரசியல் சுயநலம் தான்.. பாரம்பரிய வாக்கையாவது காப்பாற்ற துடிக்கும் இபிஎஸ்!!

Support for Vijay is nothing.. Everything is political selfishness.. EPS is trying to save traditional vote!!

ADMK TVK: சட்டமன்ற தேர்தலில் எப்போதும் அதிமுக-திமுகவிற்கு தான் கடுமையான போட்டி நிலவும். அதிலும் எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா காலத்தில் அதிமுக கட்சி தான் திமுகவை விட ஒரு படி மேல் இருந்தது. அப்போது உட்கட்சி பூசலும் அந்த அளவுக்கு இல்லை, அப்படி இருந்தாலும் அதனை சரி செய்து மீண்டும்  இணைக்கும் பக்குவம் முன்னாள் தலைவர்களுக்கு இருந்தது. ஆனால் இப்போது இருக்கும் அதிமுக கட்சி அப்படி இல்லை. திராவிட கட்சி என்று பெயருக்கு சொல்லிக் கொண்டு கூட்டணி கட்சிகளையே முழுமையாக … Read more

திமுகவின் குடும்ப அரசியலை பதம் பார்க்க தயாராகும் பாஜக.. புதிய ரூட்டை பிக்ஸ் பண்ண அமித்ஷா!!

BJP is getting ready to look at DMK's family politics.. a new route Fix it Amitsha!!

DMK BJP: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி கட்சிகளனைத்தும் அடியெடுத்து வைத்துள்ளது. மத்திய அரசான பாஜக தமிழகத்தில் காலூன்ற பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அந்த முயற்சிகள் எதுவும் ஈடேறாத பட்சத்தில் தனியாக நின்றால் வெற்றி பெற முடியாது என்பதை அறிந்த பாஜக அதிமுகவுடன் பல்வேறு உடன்பாடுகள் இருந்தாலும் அதனை ஒதுக்கி வைத்துவிட்டு 1 வருடத்திற்கு முன்பே அதிமுக உடன் கூட்டணி அமைத்து விட்டது. ஆனால் அதிமுகவிலும் உட்கட்சி பிளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்த ஒரு … Read more

கோஷமிட்ட அதிமுகவினர்.. டென்ஷன் ஆன சபாநாயகர் அப்பாவு!!

The AIADMK chanted.. Speaker's father who is tensed!!

ADMK: கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சட்டசபையில் இன்று பரபரப்பான நிலை உருவானது. இதில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விரிவான விளக்கம் அளித்தார். அவர் கரூர் பிரச்சாரத்துக்கு 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. அரசியல் கூட்டங்களுக்கு அளிக்கப்படும் சாதாரண பாதுகாப்பை விட மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், தவெக தலைவர் அறிவிக்கப்பட்ட 12 மணிக்கு பதிலாக 7 மணி நேரம் தாமதமாக வந்ததே கூட்ட நெரிசலுக்கு … Read more