இது சரி பட்டு வராது.. இவங்க கிட்ட பேச ஸ்டார்ட் பண்ணிட வேண்டியது தான்.. இபிஎஸ்யின் அடுத்த நகர்வு!!
ADMK: அதிமுக-பாஜக கூட்டணி உறுதியான நிலையில் இவ்விரண்டு கட்சிகளும் தமிழக வெற்றிக் கழகத்தை கூட்டணியில் சேர்க்க முயற்சித்து வருகிறது. ஆனால் தலைவர் விஜய் தனது கொள்கை எதிரியான பாஜக உடன் கூட்டணி வைக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளார். அதிமுக உடன் கூட்டணி வைக்க அவருக்கு சம்மதம் போல தான் தெரிகிறது ஆனால் அக்கட்சி பாஜக உடன் கூட்டணியில் இருப்பதால், அதிலிருந்து வெளியேற வேண்டுமென விஜய் இபிஎஸ்க்கு நிபந்தனை விதித்துள்ளார். ஆனால் அதிமுக-பாஜக உடனான கூட்டணி பல்வேறு சச்சரவுக்கு … Read more