அபேஸ் ஆகும் அதிமுக கோட்டை.. தவிக்கும் எடப்பாடி பழனிசாமி!!
ADMK DMK: அதிமுகவின் கோட்டை என்றாலே நம் நினைவிற்க்கு வருவது சேலம் மற்றும் மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி தான். சேலம் எடப்பாடி பழனிசாமியின் பூர்விகம் என்பதால் இங்கு காலூன்ற முடியாது என்பதை அறிந்த திமுக தனது அடுத்தகட்ட நடவடிக்கையாக மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் தனது சித்து வேலையை காட்ட ஆரம்பித்து விட்டது. கடந்த 25 வருடங்களாக அதிமுக தான் இங்கு நிலை பெற்று வருகிறது. அதிலும் 2011 தொடங்கி 2021 சட்டமன்ற தேர்தல் வரை … Read more