பாஜக வைத்த டிமெண்ட்.. அப்செட் ஆன இபிஎஸ்.. எதிர்க்கும் அதிமுக தலைவர்கள்!!
ADMK BJP: 2026இல் தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலையொட்டி கட்சிகள் அனைத்தும் கூட்டணி திட்டங்களிலும், மக்கள் மத்தியில் தங்கள் கட்சியை முன்னிறுத்துவதிலும் தீவிரம் காட்டி வருகின்றன. திராவிட கட்சிகளாக அறியப்பட்டு வரும் அதிமுக-பாஜகவுடனும், திமுக-காங்கிரஸ்வுடனும் கூட்டணி அமைத்துள்ளது. இந்த கட்சிகள் வெற்றி பெறுவதற்கான திட்டங்களை வலுவாக தீட்டி வருகிறது. இந்நிலையில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் பாஜக மேலிட பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா மற்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் … Read more