கூட்டணியில் விவாதத்தை ஏற்படுத்திய திருமாவளவன்.. தொடரும் திமுகவிற்கு எதிரான கேள்விகள்!!

Thirumavalavan, who caused a debate in the alliance.. Continued questions against DMK!!

DMK VCK: சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி திமுகவிலிருக்கும் கூட்டணி கட்சிகள் அதிக தொகுதி பங்கீட்டையும், ஆட்சியில் பங்கையும் கோரி வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.எஸ் அழகிரி, திமுக சாற்றையெல்லாம் குடித்து விட்டு சக்கையை மட்டும் கூட்டணி கட்சிகளுக்கு தருகிறது என்று, திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார். அதனால் இந்த தேர்தலில் நாங்கள் ஆட்சியிலும் பங்கு கேட்போமென தனது முடிவை திட்ட வட்டமாக கூறியிருந்தார். இதனை தொடர்ந்து திருமாவளவனும் கூட்டணியில் எங்களுக்கு 2 சீட்டுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதாக … Read more

அமித்ஷா-விஜய் சந்திப்பை உறுதிப்படுத்திய நயினார்.. நான் எதுவும் செய்யலப்பா.. பரபரப்பு பேட்டி!!

Nayanar confirmed Amit Shah-Vijay meeting.. I will not do anything.. Exciting interview!!

TVK BJP: கரூரில் நடந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு தனிநபர் ஆணையம் அமைத்து விசாரித்து வருகிறது. இதனை பலரும் விமர்சித்து வரும் நிலையில் பாஜக, ஹேமமாலினி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்த விசாரணையில் இது எதிர்பாராத விதமாக நடந்த இழப்புகள் இல்லையென்று பாஜக குழு கண்டறிந்துள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது. ஏற்கனவே பாஜகவின் பிடியில் தான் விஜய் இருக்கிறார் … Read more

தவெக பிரச்சாரத்தில் பரிதாபம்.. விஜய் கைது செய்யப்படுவார்.. டி.கே.எஸ் இளங்கோவன் பேட்டி!!

Tragedy in TVK campaign.. Vijay will be arrested.. Interview with. T.K.S. Ilangovan!!

TVK DMK: கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரத்தில், கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்துள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்களான புஸ்ஸி ஆனந்த், மதியழகன், நிர்மல் குமார் போன்றோர் மீது கரூர் காவல் துறையினர் வழக்கு பதிந்துள்ளனர். மதியழகனை போலீசார் கைது செய்த நிலையில், தலைமறைவாகியுள்ள புஸ்ஸி ஆனந்த்தை 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த 41 பேர் இழப்பிற்கு காரணமான தவெக தலைவர் … Read more

ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி.. திமுகவை சாடிய இபிஎஸ்!!

A justice for the ruling party, a justice for the opposition.. EPS slapped the DMK!!

ADMK DMK: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்திலுள்ள கட்சிகள் அனைத்தும் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் 2021 சட்டமன்ற தேர்தலில் தோல்வியுற்ற அதிமுக, 2026 தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்று முழு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தொடர் சுற்று பயணத்தை மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அக்டோபர் 2 ஆம் தேதி தர்மபுரியில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர் கரூரில் … Read more

விஜய்யுடன் பேச்சு வார்த்தை நடத்தும் பாஜக நடிகை.. திருப்புமுனையை ஏற்படுத்தும் சந்திப்பு!!

BJP actress holding talks with Vijay.. A breakthrough meeting!!

TVK BJP: தமிழகத்தில் அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கான தயாரிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தனது புதிய அரசியல் கட்சியை வலுபடுத்தும் முயற்சியில் நடிகர் விஜய் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அவரின் அரசியல் முடிவுகள் எதுவாக இருக்குமென பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரங்கள் ஆர்வத்துடன் கவனித்து வருகின்றன. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் பரிமாற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில் இதன் ஒரு பகுதியாக பாஜகவில் முக்கிய பொறுப்பில் உள்ள நடிகை குஷ்பு விஜயுடன் ஆலோசனை நடத்த … Read more

விஜய்யை கடுமையாக விமர்சித்த சீமான்.. விஜய்யின் வீடியோ ஏற்புடையதல்ல!!

Seeman severely criticized Vijay.. Vijay's video is not acceptable!!

TVK NMK: 2026-யில் நடை பெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் களம் காண இருக்கும் விஜய் 2 மாபெரும் மாநாடுகளையும், தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளார். கடைசியாக நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் 41 பேர் இறந்ததை தொடர்ந்து விஜய் மீது வழக்கு பதியப்பட்டிருகிறது. இந்த சம்பவம் நடந்த அன்று இரவு விஜய், பாதிக்கப்பட்டவர்களை பார்க்காமல் வீடு திரும்பினார். இதற்கு விஜய் மீது பல்வேறு கண்டனங்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து 3 நாட்களுக்கு பிறகு கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் ஒரு … Read more

மீண்டும் சூடு பிடிக்கும் பாமக தந்தை-மகன் சண்டை.. இளைஞரணி சங்க தலைவராக மீண்டும் தேர்வு!!

Assembly elections that will bring an end to the ongoing controversy.

PMK: பாமகவில் கடந்த சில மாதங்களாகவே கட்சியின் நிறுவனர் ராமதாஸ்க்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடும் தலைமை போட்டியும் நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து ராமதாஸ், அன்புமணியை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கினார். ஆனால் தேர்தல் ஆணையம் கட்சியின் தலைவர் மற்றும் சின்னத்திற்கு உரியவர் அன்புமணி தான் என்று தீர்ப்பளித்தது. மேலும் கட்சி அலுவலக முகவரியை மாற்றியதாக அன்புமணி மீது ராமதாஸ் தரப்பு குற்றம் சுமத்தியது. இதனை அன்புமணி தரப்பு மறுத்தது. இதனை சட்ட … Read more

அதிமுக பாமக பாணியை பின்பற்றும் விஜய்.. தனி விமானத்தில் டெல்லிக்கு பறந்த ஆதவ் அர்ஜுனா!!

Aadhav Arjuna flew to Delhi in a private plane, Vijay who follows AIADMK's PMK style!!

TVK BJP: கரூரில் நடைபெற்ற தவெகவின் பரப்புரையில் 41 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து விஜய் மீதும், தவெகவின் இரண்டாம் கட்ட தொண்டர்கள் மீதும் கரூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தள பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டிருந்ததால் அவருக்கு கடுமையான கண்டனங்கள் வந்ததுடன், அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கும் பதியப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழலில் ஆதவ் அர்ஜுனா டெல்லி … Read more

டிடிவி-க்கு எதிராக செயல்படும் பாஜக-தவெக கூட்டணி.. கேள்விக்குறியாகும் டிடிவி தினகரனின் எதிர்காலம்!!

BJP-Daveka alliance working against TTV.. Questionable future of TTV Dhinakaran!!

ADMK AMMK: அதிமுகவின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பிறகு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றார். அப்போது கட்சியின் முக்கிய தலைவர்களாக அறியப்பட்டு வந்த டிடிவி தினகரன், சசிகலா, ஒ.பன்னீர்செல்வம் போன்றோரை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்தார். அண்மையில் கட்சியின் மூத்த தலைவராக இருந்த செங்கோட்டையனை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கினார். இவ்வாறு அதிமுகவில் தொடர்ந்து பதவி நீக்க நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் டிடிவி தினகரன் NDA கூட்டணியிலிருந்து விலகி, இபிஎஸ்யை தவிர வேறு யாரை … Read more

விஜய்க்கு ஸ்கெட்ச் போட்ட பாஜக.. தனி குழுவின் பின்னணியில் இருக்கும் அரசியல் உள்நோக்கம்!!

BJP made a sketch for Vijay.. The political motive behind the separate group!!

BJP TVK: தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக அறியப்பட்டு வந்த விஜய் தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்று அழைக்கப்படும் இந்த கட்சி 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறது. கூட்டணி அமைக்கப்படும் என்று விஜய் கூறியதிலிருந்தே அவர் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. அதிமுக, திமுக கூட்டணியில் யார் இணைவார்கள் என்ற காலம் போய் தவெக உடன் எந்த கட்சி இணையும் என்று எதிர்பார்க்கப்படும் … Read more