விஜய்யை வீழ்த்த திமுகவின் வழிகாட்டு நெறிமுறைகள்.. கரூர் சம்பவத்தை அரசியலாக்கும் முதல்வர்!!
DMK TVK: கடந்த சில நாட்களாகவே கரூர் துயரம் குறித்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக மாறியுள்ளது. ஒரு அரசியல் தலைவரின் பிரச்சாரத்திற்கு 41 உயிரிழப்புகள் ஏற்பட்டது இதுவே முதல் முறையாகும். இந்த சம்பவத்திற்கு தவெக தரப்பினர் மீது கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் பாஜகவும், திமுகவும் தனி தனி குழுக்கள் அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையின் முடிவு இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லையென்றும், இது … Read more