டிசம்பரில் கூட்டணி அறிவிப்பு.. விஜய் குறித்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்த அரசியல் புள்ளி!!

alliance-announcement-in-december-dtv-dhinakaran-put-an-end-to-the-question-about-vijay

TVK AMMK: தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக அறியப்பட்டு வந்த விஜய் 1 வருடத்திற்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கினர். ஒரு வருடத்திலேயே இவருக்கு யாரும் எதிர்பார்க்க முடியாத அளவு ஆதரவு கிடைத்தது. முக்கியமாக இளைஞர்களின் ஆதரவு தினம் தினம் பெருகி கொண்டே இருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் தவெகவிற்கும், ஆளுங்கட்சியான திமுகவிற்கும் தான் போட்டி என்று விஜய் கூறி வருகிறார். இந்நிலையில் இவர் மீது வருமான வரியை மறைத்ததற்காக வழக்கு … Read more

கூட்டணிக்கு அடித்தளமிட்ட ஓபிஎஸ்.. விஜய் பிரச்சாரம் குறித்து கருத்து!!

OPS, which laid the foundation for the alliance.. Comment on Vijay's campaign!!

TVK:நடிகர் விஜய்யால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் தமிழக அரசியலில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவரின் 2 மாநாட்டிற்க்கும் வந்த கூட்டத்தை பார்த்து அனைத்து கட்சிகளும், அதிலும் முக்கியமாக ஆளுங்கட்சியான திமுக பயப்படுவதாக தவெக தொண்டர்களும், தலைவர் விஜய்யும் கூறி வந்தனர். இதனை தொடர்ந்து தனது பிரச்சாரத்தையும் தொடங்கிய விஜய்க்கு எங்கு சென்றாலும் கட்டுப்பாடுகளும், பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. பல இடங்களுக்கு அனுமதி தராமல் அலைக்களித்தனர். இதனால் விஜய் நீதிமன்றத்தை நாட உள்ளார் என்ற தகவலும் பரவியது. … Read more

மகனுக்கு போட்டியாக ராமதாஸ் அறிவித்த  போராட்டம்!! அதோகதியாகும் அன்புமணி நிலை!!

The charity protest to be held on December 5.. Anbumani status that is like that!!

PMK: பாமகவில் பல்வேறு பிரச்சனைகள் நடந்து வரும் வேளையில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வன்னியர்களுக்கான இடஒதுக்கிடு தொடர்பாக தனது தைலாபுரம் இல்லத்தில் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் வன்னியர்களுக்கான 10.5 % இடஒதுக்கீடு கோரி டிசம்பர் 5ஆம் தேதி போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்திருக்கிறார். இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது நமது அறவழி போராட்டங்களை தொடர்ந்து வன்னியர்களுக்கு 10.5 % இடஒதுக்கீடு வழங்கி, சட்டமும் இயற்றப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் அந்த சட்டம் … Read more

டிடிவி தினகரன் செங்கோட்டையன் சந்திப்பு.. இபிஎஸ் மீது செங்கோட்டையனுக்கு பயம்!!

TTV Dhinakaran Sengottaiyan meeting.. Sengottaiyan is afraid of EPS!!

ADMK: அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்திலிருந்தே அனைவராலும் அறியப்பட்டவர். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்றார். அப்போதிலிருந்து இவருக்கு கட்சியிலிருந்த அந்தஸ்து குறைந்து விட்டதாக அவர் உணர்ந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கட்சியிலிருந்து பிரிந்தவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டுமென இபிஎஸ்க்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிட்டால் என்னை போன்ற மன நிலையில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்படுவோம் என்றும் கூறியிருந்தார். இதனால் … Read more

திரை மறைவிலிருந்து திட்டம் தீட்டும் திமுக.. தடம் மாறும் ராமதாஸ்.. கே.பாலு விமர்சனம்!!

DMK planning from behind the scenes.. Ramadoss changing track.. K. Balu review!!

PMK DMK: பாமகவில் சமீப காலமாகவே அன்புமணிக்கும், ராமதாசுக்கும் சச்சரவு நிலவி வருகிறது. இதனால் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அன்புமணியை தனது மகன் என்று கூட பாராமல் கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கி அதிரடி உத்தரவை பிறப்பித்தார். ஆனால் தேர்தல் ஆணையம் கட்சியின் தலைவர் அன்புமணி தான் என்று தீர்ப்பளித்தது. மேலும் கட்சியின் சின்னமும் அன்புமணிக்கு தான் எனக் கூறியது. இதனால் ஆத்திரமடைந்த ராமதாஸ் இதனை சட்ட ரீதியாக எதிர்க்கொள்வதாக அறிவித்தார். அடுத்து அன்புமணி கட்சியின் முகவரியை … Read more

விரிசலை ஏற்படுத்திய கடம்பூர் ராஜா.. கலக்கத்தில் விஜய்!!

Raja of Kadampur who caused a rift.. Vijay in turmoil!!

ADMK TVK:நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றே சொல்லலாம். நடிகராக இருந்து அரசியலுக்கு வந்த எம்ஜிஆர், விஜயகாந்த் போன்றோர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை போல விஜய்க்கும் நல்ல வரவேற்பு கிடைக்குமென்று சொல்லப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் விஜய் சமீபத்தில் 2 மாபெரும் மாநாடுகளையும், பிரச்சாரங்களையும் நடத்தி வருகிறார். தனது தேர்தல் பரப்புரைகள் அனைத்திலும் திமுகவிற்கும், தவெகவிற்கும் தான் போட்டி என்றும் கூறி வருகிறார். அரசியலுக்கு வந்த … Read more

ராமதாசுக்கு எதிராக காய் நகர்த்தும் இபிஎஸ்.. புதிய கூட்டணியில் பாமக!!

EPS moves against Rama Das.. Pmk in new alliance!!

PMK ADMK: பாமகவின் நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு வளர்ந்து கொண்டே செல்கிறது. ராமதாஸ் அன்புமணியை கட்சியின் பதவிகளிலிருந்து நீக்கியபோது தலைவர் பதவியில் ராமதாசின் மகள் காந்திமதி அமர்த்தப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இதற்கிடையில் கட்சியின் தலைவர் அன்புமணி தான் என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்தது. இதனால் ஆத்திரமடைந்த ராமதாஸ் தரப்பு இதனை சட்ட ரீதியாக எதிர் கொள்வதாக கூறியிருந்தது. தற்போது பாமக இரண்டாக பிளவு பட்டதால் பாமக தொண்டர்கள் அதிருப்தியில் … Read more

செங்கோட்டையன் ஓபிஎஸ் எதிர்பாரா சந்திப்பு.. ஒருங்கிணைப்பு நடவடிக்கையில் புதிய திருப்பம்!!

Unexpected meeting of Sengottaiyan OPS.. A new twist in the coordination process!!

ADMK: சமீப காலமாக அதிமுகவில் பல்வேறு பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர்கள் பலர் தலையிட்டும் இது முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. ஒரு புறம் டிடிவி தினகரன், இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கு வரை NDA கூட்டணியில் இணைய மாட்டோம் என்றும், மறுபுறம் ஓபிஎஸ் கூட்டணியில் தனக்கான மரியாதை கிடைக்கவில்லை என்றும் கூறி வருகின்றனர். அதனால் டெல்லி தலைமையகம் முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை பேச்சுவார்த்தைக்கு அனுப்பியது. இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் தான் … Read more

சிதைய போகும் செந்தில் பாலாஜியின் அரசியல் வாழ்க்கை.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Senthil Balaji's political career is about to collapse.. Supreme Court action order!!

DMK: திமுக முன்னாள் அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் 2014 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது வேலை வாங்கி தருவதாக கூறி 81 பேரிடம் ரூபாய் 1.62 கோடி மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். செந்தில் பாலாஜியின் நண்பர்கள், மற்றும் நெருங்கியவர்கள் மீதும் வழக்கு பதியப்பட்டது. இதனை தொடர்ந்து அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பணமோசடி தடுப்பு சட்டத்தின் … Read more

இரு அணிகளாக தேர்தலில் களமிறங்கும் பாமக!! யார் வாக்கு வங்கி அதிகம்!!

It is confirmed that Anbumani is under control.. Anbumani who took away the position

PMK: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாசிற்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையேயான அதிகார போட்டி தற்போது தீவிரமாகியுள்ளது. இந்த கருத்து வேறுபாடு நீண்ட நாட்களாக இருந்து வந்தாலும், சமீபத்தில் தேர்தல் ஆணையம் எடுத்த முடிவு இந்த மோதலை வெளிப்படையாக்கியுள்ளது. தேர்தல் ஆணையம் பாமக தலைவர் அன்புமணி தான் என்று தீர்ப்பளித்தது. இதனால் அன்புமணி தரப்பு உற்சாகத்தில் உள்ளனர். எனினும் ராமதாஸ் தரப்பு இந்த முடிவை ஏற்க மறுத்து சட்ட ரீதியாக சவால் விடுவதாக அறிவித்துள்ளது. இதன் … Read more