ஓபிஎஸ் முடிவில் மாற்றம்.. புதிய கூட்டணிக்கு அடிக்கல்.. அவுட் ஆகும் இபிஎஸ்!!
ADMK: மிக பெரிய திராவிட கட்சியாக அறியப்பட்டு வந்த அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பல முன்னணி தலைவர்கள் விலகுவதும், நீக்கப்படுவதுமான நிலை நீடித்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வமும் நீக்கப்பட்டார். அதன் பிறகு அவர் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒன்றை தொடங்கினார். இதனையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியிலும் இணைந்தார். ஆனால் கடந்த 1 மாதத்திற்கு முன்பு NDA கூட்டணியிலிருந்து விலகிய ஓபிஎஸ் கூட்டணியில் தனக்கு மரியாதை அளிக்கப்படவில்லை என்றும், அமிதாஷ்வையும், நரேந்திர மோடியையும் சந்திக்க அனுமதி … Read more