இபிஎஸ் நயினாருக்கு எதிராக புதிய கூட்டணி!! கேள்வியை எழுப்பும் அண்ணாமலையின் அசைவுகள்..
ADMK BJP: முன்னாள் பாஜக தலைவரான அண்ணாமலை தலைமை பதவி பறிக்கப்படத்திலிருந்தே பாஜக நிகழ்ச்சிகளில் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் அமமுக பொதுச்செயலாளரான டிடிவி தினகரனை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து அவரிடம் கேட்ட போது, மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமாறு கோரிக்கை விடுத்ததாகவும், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார் என்றும் கூறினார். டிடிவி தினகரனை தொடர்ந்து ஓபிஎஸ்யும் சந்திப்பேன் என்று கூறியிருந்தார். அண்ணாமலையின் இந்த சந்திப்பு பாஜக மேலிடத்தின் உத்தரவா இல்லை … Read more