Breaking: நடிகர் சங்கத்திலிருந்து பிரபல நடிகர் நீக்கம்! காரணம் இதுதான்!!
80,90களில் மிகவும் பிரபலமான நடிகர் பாக்கியராஜ் அவர்கள் தென்னிந்திய திரைப்பட சங்கத்திலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பாக்கியராஜ் தேர்தலில் தோல்வியடைந்ததால்,நடிகர் சங்க தேர்தலைப் பற்றியும்,தேர்தலில் புதிதாக பொறுப்பேற்ற உறுப்பினர்கள் பற்றியும் உண்மைக்கு புறம்பாக பொய்யான கருத்துகளை கடிதம் மூலம் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு பரப்பி வந்ததால் இவர் திரைப்பட சங்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.