Breaking: நடிகர் விஷாலின் வீட்டில் திடீர் தாக்குதல்!!

Photo of author

By Pavithra

Breaking: நடிகர் விஷாலின் வீட்டில் திடீர் தாக்குதல்!!

Pavithra

Updated on:

Breaking: நடிகர் விஷாலின் வீட்டில் திடீர் தாக்குதல்!!

பிரபல முன்னணி நடிகரான விஷாலின் வீட்டில் கற்கள் வீசி மர்ம நபர்கள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

தமிழகத்தின் பிரபல முன்னணி நடிகரான விஷால் படப்பிடிப்பிற்காக வெளியூர் சென்றுள்ளார்.இந்நிலையில் அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் வீட்டின் கண்ணாடிகள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.
மேலும் இந்த தாக்குதல் குறித்து விஷாலின் மேலாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளர்.