Breaking: நடிகர் விஷாலின் வீட்டில் திடீர் தாக்குதல்!!

0
231

Breaking: நடிகர் விஷாலின் வீட்டில் திடீர் தாக்குதல்!!

பிரபல முன்னணி நடிகரான விஷாலின் வீட்டில் கற்கள் வீசி மர்ம நபர்கள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

தமிழகத்தின் பிரபல முன்னணி நடிகரான விஷால் படப்பிடிப்பிற்காக வெளியூர் சென்றுள்ளார்.இந்நிலையில் அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் வீட்டின் கண்ணாடிகள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.
மேலும் இந்த தாக்குதல் குறித்து விஷாலின் மேலாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளர்.

Previous articleசொத்து பத்திரங்கள் தொலைந்து போனால் அடுத்தது என்ன செய்ய வேண்டும்?
Next articleஇருசக்கர வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை:! ஷூவினால் ஏற்படும் விபத்து!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here