குப்பையில் எறியும் வெங்காயத்தோல் போதும் நிரந்தர நரை முடி பிரச்சனைக்கு! இனி இதை இப்படி யூஸ் பண்ணிபாருங்கள்!!!

0
230

குப்பையில் எறியும் வெங்காயத்தோல் போதும் நிரந்தர நரை முடி பிரச்சனைக்கு! இனி இதை இப்படி யூஸ் பண்ணிபாருங்கள்!!!

பலருக்கும் நரை முடி பிரச்சனை சிறுவயதிலேயே வந்துவிடுகிறது. அவ்வாறு இருப்பவர்கள் பல வீட்டு வைத்தியங்களை செய்து பார்ப்பார். ஆனால் அது எதுவும் நிரந்தர தீர்வை அளிக்காது. இதை ஒரு முறை செய்தாலே போதும் நிரந்தர தீர்வாக இருக்கும். இதற்கு தேவையானவை இரண்டே பொருட்கள் தான். ஒன்று நாம் வீட்டில் தினமும் உபயோகித்து விட்டு குப்பையில் போடும் வெங்காயத் தோல். இரண்டாவது கருவேப்பிலை.

சின்ன வெங்காயம் தோலாக இருந்தால் நல்ல தீர்வை பார்க்க முடியும். முதலில் இந்த வெங்காயத் தோலையும் கருவேப்பிலையும் ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும். அடர் சிவப்பு நிறம் வரும் வரை நன்றாக கொதிக்க விட்டு வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதில் எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லை. இதனை ஒரு ஏர் டைட் கண்டைனரில் ஸ்டோர் செய்து தினமும் முடியும் வேர்களில் தடவி வரலாம். இவ்வாறு தடவி வருவதால் புதிய முடி வளரும் மற்றும் நரை முடி பிரச்சனை வருவது குறையும்.

Previous articleதீரா கடன் தொல்லை உள்ளவரா பணப் பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு தரும் ஒரே கடவுள் ஒரே பரிகாரம்!!
Next articleதேங்காய் எண்ணெய்யுடன் இதை கலந்து தேய்ச்சா முடி கிடுகிடுனு வேகமா வளருமாம்! நீங்களும் ட்ரை பண்ணுங்களே