தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!! மிஸ் பண்ணிடாதீங்க!!
Chennai: தமிழக அரசு சாலையோர வியாபாரிகள் நலனுக்காக அவர்களின் விற்பனையை ஒழுங்குபடுத்த சிப் (chip) பொருத்திய QR Code மற்றும் இணைய இணைப்பு (Web Link) பயன்பாட்டுடன் கூடிய ஒரு புதிய அடையாள அட்டை வழங்க முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு ஏழை எளிய மக்களுக்கு பல சிறப்பான நல திட்டங்களை செய்து வருகிறது. அந்த வகையில் சாலையோர வியாபாரிகளுக்கு ஒரு சிறந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. மிக அதிக விலை உள்ள பொருட்கள் கூட சாலையோர … Read more