பட்ஜெட் தாக்குதலின் எதிரொலி! இரண்டாவது நாளாக தங்கத்தின் விலை குறைவு!
பட்ஜெட் தாக்குதலின் எதிரொலி! இரண்டாவது நாளாக தங்கத்தின் விலை குறைவு! நேற்று(ஜூலை23) நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்குதல் செய்யப்பட்டதன் விளைவாக இன்று(ஜூலை24) இரண்டாவது நாளாக தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது. நேற்று(ஜூலை23) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதாவது தங்கம் இறக்குமதி செய்யப்படும் பொழுது விதிக்கப்படும் வரி 15 சதவீதமாக இருந்தது. இந்நிலையில் நேற்றைய(ஜூலை23) பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி 6 சதவீதமாக குறைக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் அவர்கள் கூறினார். … Read more