முக அழகை கெடுக்கும் கருவளையம் ஒரே இரவில் மறையனுமா?? இதை செய்து பாருங்கள்!!
முகத்தில் உள்ள கருவளையம் காணாமல் போயிடும் இதை செய்து பாருங்கள்.நிறைய பேருக்கு இந்த கருவளையம் பிரச்சனை இருக்கிறது.
ஏனெனில் அவர்களுக்கு சரியான தூக்கம் இல்லாமல் அல்லது இரவு நேரம் வேலை பார்ப்பதனால் இதுபோன்று பிரச்சனைகள் வரும்.இரவில் தூங்காமல் இருப்பது அதனால் கருவளையம் மிகவும் கருமையாக இருக்கிறது.
அவர்கள் மிகவும் ஒல்லியாக அல்லது தோற்றம் குறைந்தவாறு காணப்படுவார்கள்.இவ்வாறு இந்த கருவளையம் பிரச்சினைகளை போக்குவதற்கு வீட்டில் செய்யக்கூடிய வைத்தியம் பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
ரோஸ் வாட்டர்
கற்றாழை ஜெல்
பால்
தக்காளி பல்பு
விட்டமின் E ஆயில் கேப்சூல்
செய்முறை:
1: ஒரு பாத்திரத்தில் தக்காளி பல்பை 2 டேபிள் ஸ்பூன் போடவும்.
2: பின்பு அதில் காய்ச்சாத பச்சை பாலை 2 டேபிள் ஸ்பூன் சேர்க்கவும்.
3: அதனுடன் விட்டமின்E ஆயில் கேப்சூல் சேர்க்கவும்.
4: பின்பு ஒரு பஞ்சை எடுத்து ரோஸ் வாட்டரில் நினைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
5: அந்தக் பஞ்சை நம் முகத்தில் உள்ள கருவளையத்தில் வைக்க வேண்டும்.
6: பின்பு அந்த பஞ்சின் மேல் அந்த பேஸ்ட்டை சேர்க்க வேண்டும்.
இது ஒரு ஐந்து நிமிடம் வைத்துக் கொண்டால் போதும். இதுபோன்று தினமும் நம் செய்து வந்தால் நம் முகத்தில் உள்ள கருவளையம் நீங்கிவிடும்.
கேரட், பப்பாளி, மாம்பழம் இது போன்ற உணவுகள் நம் எடுத்துக் கொண்டால் கருவளையம் வராமல் இருக்கும்.
இதுபோன்று தினமும் செய்து வந்தால் நம் முகத்தில் உள்ள கருவளையம் உடனடியாக நீங்கி நம் முகத்திற்கு ஒரு நல்ல புத்துணர்ச்சி மற்றும் அழகையும் தரும்.