PERIODS TIME-ல் ஆணுறை பயன்படுத்தி உடலுறவில் ஈடுபடலாமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

Photo of author

By Divya

பெண்கள் 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சியை சந்திக்கிறார்கள்.இந்த நாட்களில் வயிறு வலி,இரத்தப்போக்கு போன்ற பிரச்சனைகள் எதிர்கொள்கின்றனர்.இந்த மாதவிடாய் நாட்களில் உடலுறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் நிபுணர்களின் கூற்றுப்படி மாதவிடாய் காலத்தில் உடலுறவு வைத்துக் கொண்டால் பல நன்மைகளை பெற முடியும்.மாதவிடாய் கால உடலுறவு பெண்களின் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும்.மாதவிடாய் காலங்களில் உடலுறவு கொண்டால் கர்ப்பம் தரிப்பது சாத்தியமாகும்.

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு அண்ட விடுப்பு நடைபெறுகிறது.இந்த நாட்களில் உடலுறவு கொண்டால் எளிதில் கர்ப்பம் தரிக்க முடியும்.

மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்:

பீரியட்ஸ் டைமில் உடலுறவு கொள்வதால் அதிக உதிரப்போக்கு நிற்கும்.மாதவிடாய் வயிற்றுவலி,வயிற்று பிடிப்பை உடலுறவு மூலம் சரி செய்ய முடியும்.சிலருக்கு இது ஒர்க்அவுட்டாகும்,சிலருக்கு இது அதிக வலி மற்றும் அசௌகரிய சூழலை ஏற்படுத்தும்.எனவே உடலுறவு வலி நிவாரணியாக இருந்தால் ஈடுபடுங்கள்.இல்லையென்றால் அதை தவிர்த்துவிடுவது நல்லது.

மாதவிடாய் காலத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று ஒற்றைத் தலைவலி.அந்நேரத்தில் உடலுறவு கொண்டால் ஒற்றைத் தலைவலி நீங்கும்.

மாதவிடாய் நேரத்தில் உடலுறவு கொண்டால் தம்பதியரிடையே நெருக்கம் அதிகரிக்கும்.மாதவிடாய் காலத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தூக்கமின்மை.நீங்கள் [பாதுகாப்பான முறையில் உடலுறவு கொண்டால் உங்களுக்கு ஆரோக்கியமான தூக்கம் கிடைக்கும்.மாதவிடாய் காலத்தில் பாதுகாப்பான முறையில் உடலுறவு கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.