கரும்புள்ளி நிறைந்த வாழைப்பழத்தை சாப்பிடலாமா.. சாப்பிட்டால் உடலில் இது தான் நடக்கும்!! மக்களே தெரிந்துகொள்ளுங்கள்!!
நாம் அன்றாட வாழ்வில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சம அளவில் எடுத்துக் கொள்வது அவசியம்.பல வியாதிகளிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால் அதிக அளவு கீரை காய்கறி பழங்களை நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் நார்ச்சத்து அதிகம் உள்ள வாழைப்பழத்தை நாம் தினம்தோறும் உட்கொள்ள வேண்டும்.
ஆனால் எப்படிப்பட்ட வாழைப்பழத்தை சாப்பிட வேண்டும் எந்த முறையில் சாப்பிட வேண்டும் என்ற வரைமுறைகள் உள்ளது.சமீபத்தில் வாழைப்பழத்தின் மேல் கரும்புள்ளிகள் இருந்தால் அதனை சாப்பிடக்கூடாது என்ற வீடியோவானது மிகவும் வைரலானது. ஆனால் ஆய்வறிக்கையில் இதற்கு மாறான அதிர்ச்சியடையக்கூடிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
முதலாவதாக காயாக உள்ள வாழைப்பழத்தை காட்டிலும் பலமாக உள்ளே வாழைப்பழம் மிகவும் சத்தானதா என்ற ஆய்வறிக்கையை ஜப்பானானது செய்தது.
இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
குறிப்பாக காயாக இருக்கும் வாழைப்பழத்தை காட்டிலும் பலமாக இருக்கும் வாழைப்பழம் அதிகப்படியான சத்துக்கள் நிறைந்துள்ளதாக கூறியுள்ளனர்.
இதில் நார்ச்சத்து விட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட் உள்ளிட்ட அனைத்தும் இருப்பதால் மலச்சிக்கல் என தொடங்கி இதய நோய் ரத்த அழுத்தம் சிறுநீர் கல் பிரச்சனை என அனைத்தும் குணமாகும்.அதேபோல வாழைப்பழத்தின் தோள் மீது கரும்புள்ளிகள் இருந்தால் அதனை பெரும்பாலானோர் வாங்க மறுப்பார்கள்.ஆனால் இந்த ஆய்வறிக்கையில் அப்படிப்பட்ட வாழைப்பழத்தை சாப்பிடுவதால் டிஎன்எப் எனப்படும் ஓர் வேதிப்பொருளானது அதில் உள்ளது.
அந்த வேதிப்பொருள் நமது உடலில் கேன்சரை உருவாக்கும் கிருமிகளை அழிக்க உதவும் என்று கூறியுள்ளனர்.அதுமட்டுமின்றி பழுத்த வாழைப்பழத்தை சாப்பிடுவதால் சர்க்கரை நோய் மற்றும் நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் வாத நோய் என அனைத்திற்கும் நல்ல தீர்வளிக்கும்.
தினந்தோறும் பழுத்த வாழைப்பழத்தை சாப்பிடுவதால் இதுபோல உடலின் எண்ணற்ற மாற்றங்கள் உண்டாவதை பார்க்கலாம்.