கேன்சரை உண்டாக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்!! மக்களே உஷார்!!

0
290

கேன்சரை உண்டாக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்!! மக்களே உஷார்!!

தற்பொழுது பலரும் இஞ்சி பூண்டு விழுதை அரைப்பதற்கு பதிலாக கடைகளில் ரெடிமேடாக விற்கும் விழுதை வாங்கிக் கொள்கின்றனர்.

முன்பெல்லாம் இஞ்சி பூண்டு விழுது வீட்டிலேயே அரைத்து சமையலுக்கு உபயோகிப்பர். அது சமையலுக்கு ருசியை கூட்டுவதுடன் உடலுக்கு மிகவும் நல்லது.

ஆனால் தற்போதயெல்லாம் பல நாட்களாக பாக்கெட்டில் அடைத்து வைத்த இஞ்சி பூண்டு விழுதையே பயன்படுத்துகின்றனர். இதனால் பல உடல் உபாதைகள் ஏற்படுகிறது.

முதலில் கேன்சர் கட்டி உள்ள ஒருவருக்கு அந்த கட்டியை மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்துள்ளனர்.

அதில் பியூரிட்டான் என்றும் வேதியியல் கூறுகள் இருந்துள்ளது. இது இஞ்சி பயன்படுத்தும் விவசாயிகள் அவர்கள் நிலத்திற்கு பயன்படுத்தும் ஒரு பொருள்.

இவை மண்ணில் கரையும் கிட்டதட்ட ஐந்து வருடங்கள் ஆகும்.

எனவே விவசாயிகள் அடிக்கும் இந்த மருந்து இஞ்சியின் இடுக்குகளில் அப்படியே சேர்ந்து விடுகிறது.

குறிப்பாக இஞ்சி சுத்தம் செய்யாமல் சமையலுக்கு உபயோகித்தால் இது நமக்கு விஷமாக மாறுகிறது.

நம் வீட்டில் உபயோகிக்கும் இஞ்சி மட்டும்தான் தோல் சீவி பயன்படுத்துகிறோம். கடைகளில் பாக்கெட்டில் விற்கப்படும் இஞ்சிகளின் தோளினை சீவுவதில்லை.

இவ்வாறு பாக்கெட்டில் உள்ள இஞ்சி பூண்டு விழுதை உபயோகிப்பதால் நமது உடலில் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும். அதேபோல குறைந்த விலைகளிலேயே இஞ்சி பூண்டு விழுது எப்படி கடைகளில் கிடைக்கிறது என்பதை நாம் சிறிதளவு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அவர் பார்க்கையில் இவர்கள் அந்த பாக்கெட்டில் கொடுக்கக்கூடிய இஞ்சி பூண்டு பேஸ்ட் 40 சதவீதம் கூட அதில் இஞ்சி பூண்டு இருப்பதில்லை.

பலவற்றை பயன்படுத்தி கலப்படமாக நமக்கு ஓர் பின்விளைவுகளை தரும் பொருளையே அளிக்கின்றனர்.

எனவே கடைகளில் இஞ்சி பூண்டு விழுது வாங்குவதை விட்டு, வீடுகளிலேயே அரைத்து பயன்படுத்த வேண்டும்.

Previous articleமிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! வெற்றிகள் குவியும் நாள்!
Next articleநீர்கட்டி இருக்கின்றதா கவலை வேண்டாம்! இந்த பொருட்களை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here