கடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! தொலைபேசி மூலம் அனுகுல தகவல் கிடைக்கும் நாள்!

0
266
Cancer Sign – Today's Horoscope!! A day of increasing excellence!
Cancer Sign – Today's Horoscope!! A day of increasing excellence!

கடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! தொலைபேசி மூலம் அனுகுல தகவல் கிடைக்கும் நாள்!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தொலைபேசி மூலம் அனுகுல தகவல் கிடைக்கும் நாள். குடும்ப உறவு அருமையாக உள்ளது. கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக அமையும்.

அரசியலில் இருக்கும் அன்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். கலைத்துறை சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு அருமையான வாய்ப்புகள் வந்து சேர்வதால் சந்தோஷ வானில் சிறகடித்து பரப்பியர்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குழந்தைகள் மூலம் நன்மைகள் கிடைக்க பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் பாலிய சிநேகிதர்கள் கண்டு மணமகிழ்ந்து போவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு ஆன்மீக சிந்தனைகள் அதிகரிக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடை அணிந்து ஸ்ரீ சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் உங்களுக்கு நன்மை தரும் நாளாக அமையும்.

Previous articleமிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! கலகலப்பிற்கு குறைவில்லாத நாள்!
Next articleசிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! ஆற்றல் அதிகரிக்கும் நாள் !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here