கடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! எண்ணிய காரியங்கள் வெற்றி அடையும் நாள்!

0
219
Cancer Sign – Today's Horoscope!! A day of increasing excellence!
Cancer Sign – Today's Horoscope!! A day of increasing excellence!

கடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! எண்ணிய காரியங்கள் வெற்றி அடையும் நாள்!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எண்ணிய காரியங்கள் வெற்றி அடையும் நாள். குடும்ப உறவு அனுகூலமாக உள்ளது. கணவன் மனைவியுடைய ஒற்றுமை அற்புதமாக உள்ளது.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்த வழி கிடைக்கலாம். உத்தியோகத்தில் வேலை பளு குறையும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக உங்கள் ஆற்றல் அதிகரிக்கும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவன் வீட்டாரின் அன்பை பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் உள்ள அன்பர்களுக்கு இனிய காரியங்கள் எண்ணியபடியே நிறைவேறும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleகடகம் ராசி அன்பர்களே! இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கின்றது என தெரிந்து கொள்ளுங்கள்!
Next articleசிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here