கடக ராசி – இன்றைய ராசிபலன்!! அலைச்சல் உண்டானாலும் ஆதாயம் கிடைக்கும்
கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைய நாள் உங்களுக்கு அலைச்சல் உண்டாக்கும் நாள். இருந்தாலும் ராசியில் சந்திரன் உள்ளதால் அவரை குரூப் பார்ப்பதினால் உங்களுக்கு அலைச்சல் உண்டானாலும் ஆதாயம் கிடைக்கும்.
நிதி இன்றைக்கு கஷ்டப்பட்டாலும் ஓரளவுக்கு வந்து சேரும். கணவன் மனைவி சண்டை சச்சரவுகள் காணப்படும். குடும்ப உறுப்பினர்களும் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தை வேலை பல அதிகரிக்கும். தொழில் வியாபாரம் சுபிட்சகரமாக செல்லும்.
கொடுக்கல் வாங்கல் எந்த ஒரு குழப்பமும் இன்றி அருமையாக நடைபெறும். உலகத்தில் உள்ள பெண்களுக்கு மனதில் உள்ள குழப்பங்கள் நீங்கும். குடும்ப வாழ்க்கையில் உள்ள பெண்கள் உரல் ஆரோக்கிய ஆனந்தமாக இருப்பார்கள். நண்பர்கள் உறவினர்கள் மற்றும் உடன்பிறந்த சகோதர சகோதரிகள் மூலம் செலவுகள் அதிகரிக்கலாம்.
அரசியல்வாதிகள் அமைதி காப்பது நல்லது. கலைத்துறை சேர்ந்தவர்கள் சூதானமாக செயல்பட வேண்டும். மூத்தவர்கள் தன் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கரை எடுத்துக் கொள்வார்கள்.இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறம் நீல நிற ஆடையை அணிந்து சிவபெருமானை வணங்கி வாருங்கள் இன்று உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.