Astrology

கடகம் – இன்றைய ராசிபலன்!! வேலை மாற்றங்கள் ஏற்படும் நாள்!!

Cancer Sign – Today's Horoscope!! A day of increasing excellence!

கடகம் – இன்றைய ராசிபலன்!! வேலை மாற்றங்கள் ஏற்படும் நாள்!!

கடக ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிறந்த நாள். வேலை மாற்றங்கள் செய்யப்படும் நாள். புதிய வேலையில் மாற்றம் அல்லது இருக்கும் பதவியில் இருந்து வேறொரு பதவிக்கு மாற்றம் போன்றவைகள் ஏற்படும். குடும்பத்தில் அப்பா மற்றும் மகனுக்கிடையே சண்டைகள் உண்டாகும். எனவே மன அமைதியுடன் சூழ்நிலையை கையாள்வது அவசியம். தனம் வருமானம் பெருகும் நாள். எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் கைகூடும். உத்தியோகத்தில் பணியிட மாறுதல் சிலருக்கு உறுதியாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக அலைச்சல்கள் வந்து சேரலாம்.உங்களுக்கு அதிர்ஷ்டங்கள் பெருக நீங்கள் பின்பற்ற வேண்டிய எண் இரண்டு.

 

மிதுனம் – இன்றைய ராசிபலன்!! புதன் பகவானால் அனுகூலம் கூடும் நாள்!!

மக்களே உஷார்! உங்களுக்கு கீழ்கண்ட அறிகுறிகள் தென்படுகிறதா? ஜாக்கிரதை அவை புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்!

Leave a Comment