கடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு புத்துணர்ச்சி அதிகரிக்கும் நாள்!!

0
178

கடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு புத்துணர்ச்சி அதிகரிக்கும் நாள்!!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு புத்துணர்ச்சியோடு செயல்படும் நாள். அதிகாலைலயே உங்களுக்கு நல்ல செய்தி ஒன்று வந்து சேரும். கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து மோதல்கள் சற்று ஓய்வெடுக்கும். வாழ்க்கைத் துணை உறவினர்கள் உங்களுக்கு அனுகூலமாக நடந்து கொள்வார்கள்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். பொருளாதாரம் முன்னேற்றம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரம் சுறுசுறுப்பாக நடைபெறும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் கிடைத்த மகிழ்வார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வருமான வாய்ப்புகள் உறுதியாகி மகிழ்வார்கள். உறவினர்கள் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார்கள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும். காதலர்கள் சந்தோஷமாக வீர நடை போடுவார்கள். நண்பர்கள் உறவினர்களின் உதவி தக்க சமயத்தில் வந்து சேரும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்..

Previous articleமிதுனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் நாள்!!
Next articleபாத வெடிப்பு பிரச்சனையா? ஒரு வாழைப்பழம் இருந்தால் போதும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here