மிதுனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் நாள்!!

0
184

மிதுனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் நாள்!!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை மலரும். வாழ்க்கைத் துணை உறவினர்கள் உங்களுக்கு அனுகூலமான செய்திகளை கொண்டு வந்து தருவார்கள்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். பொருளாதாரம் முன்னேற்றம் இந்த இன்றைய தினம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இனங்கள் சர்வசாதாரணமாக நடைபெற்று மனதிற்கு திருப்தியை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரம் லாபகரமாக செல்லும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். அரசியல்வாதிகள் கொடி கட்டி பறப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும். உற்றார் உறவினர்களின் மூலம் அனுகூலம் வந்து சேரும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். சிலர் புதிய முதலீடுகளை புகுத்தி முன்னேறுவீர்கள்.

காதலர்கள் சந்தோஷமாக பொழுதை நகர்த்துவார்கள். நண்பர்கள் உங்களிடம் உதவி கரம் நீட்டுவார்கள். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த இடங்கள் சாதகமாக முடிவடையும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலை வந்து அமையும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் ஓய்வு எடுப்பார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குருபகவான் ஸ்ரீ சீரடி சாய்பாபாவை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் நாள்!!
Next articleகடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு புத்துணர்ச்சி அதிகரிக்கும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here