கடகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு அலைச்சலும் ஆதாயமும் உண்டாகும் நாள்!!

0
225

கடகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு அலைச்சலும் ஆதாயமும் உண்டாகும் நாள்!!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு அலைச்சலும் ஆதாயமும் உண்டாகும் நாள். இன்றைய தினம் தேவை இல்லாமல் அலைச்சல்கள் வந்து போகிறது என்று கவலை வரும் வேலையை செய்வீர்கள் ஆனால் அது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து தரும்.

குடும்ப உறவு அற்புதமாக உள்ளது. கணவன் மனைவி இடையே சிறு சிறு பிரச்சனைகள் இருந்தாலும் அனுசரித்து செல்வீர்கள். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி மாலைக்கு பிறகு வந்து சேரும். உத்தியோகத்தில் சிறு சிறு அழைச்சல்கள் இருக்கத்தான் செய்யும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சில பிரச்சனைகள் வரலாம் என்பதால் அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் அமைதியாக செயல்பட வேண்டும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் வருவதற்கு குழப்பம் தோன்றும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைபிடிப்பது அவசியம். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண கடுமையாக பாடுபட வேண்டி வரும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் எடுத்துக் கொள்வது அவசியம். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு அலைச்சல்கள் உண்டாக்கலாம்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குருபகவான் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்..

Previous articleமிதுனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தன வரவும் தைரியமும் அதிகரிக்கும் நாள்!!
Next articleசிம்மம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பயணமும் அழைச்சாலும் உண்டாகும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here