கடகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும் நாள்!!

0
290
#image_title

கடகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும் நாள்!!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும் நாள். குடும்ப உறவு அற்புதமாக உள்ளது. கணவன் மனைவியாக அற்புதமான மேன்மை உண்டாகும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் வேலை பளு குறையலாம். தொழில் மற்றும் வியாபாரிகள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். அரசியல் இருக்கும் நண்பர்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி காண்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு முக்கிய புள்ளிகளை வேலை வாய்ப்புகளுக்காக காண முடியும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குழந்தைகள் மூலம் சில நன்மைகளை பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைபிடிப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய சாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்..

Previous articleதைராய்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி!! இதனை ஒரு கிளாஸ் குடித்தால் போதும்!!
Next articleமூல நோய் புற்றுநோய் குணமாக்கும் தினம் ஒரு செவ்வாழை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here