கடகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தொடங்கிய முயற்சிகள் வெற்றி அடையும் நாள்!!

0
219

கடகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தொடங்கிய முயற்சிகள் வெற்றி அடையும் நாள்!!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்னைக்கு இந்த நாள் உங்களுக்கு தொடங்கிய முயற்சிகள் வெற்றி அடையும் நாள். கணவன் மனைவி ஒற்றுமை ஓரளவுக்கு சிறப்பாக அமையும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் தன்னம்பிக்கை கூடும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் மேடைப்பேச்சுகளில் ஜொலிப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு தன்னம்பிக்கை கூடும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் தைரியமான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்திற்காக சில முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எந்த ஒரு முயற்சியும் வெற்றி பெறும் நாளாக இன்றைய தினம் அமையும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மன் வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்..

Previous articleமிதுனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வீடு மனை வாங்கும் எண்ணம் மேலோங்கும் நாள்!!
Next articleசிம்மம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தாய் வழி ஆதரவு கிடைக்கும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here