கடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தீட்டிய திட்டங்கள் வெற்றி அடையும் நாள்!!

0
218

கடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தீட்டிய திட்டங்கள் வெற்றி அடையும் நாள்!!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தீட்டிய திட்டங்கள் வெற்றி அடையும் நாள். பாகிஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் நீங்கள் தீட்டும் திட்டங்கள் அனைத்தும் அருமையாக நடைபெறும். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி இடையே ஒற்றுமை அருமையாக செல்லும் பிரச்சனைகள் இல்லாமல் இருக்கும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் கொடி கட்டி பறப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் காலதாமதம் ஆகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் தந்தை வழி உறவுகள் மூலம் சில நன்மைகளை அடைவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் கால தாமதம் ஆகும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பலவண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமிதுனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாள்!!
Next articleசிம்மம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உஷாராக இருக்க வேண்டிய நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here