மிதுனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாள்!!

0
195

மிதுனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாள்!!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புத்த பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாள். ஜீவனஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் கண்டிப்பாக இன்றைய தினம் சுறுசுறுப்பாகவும் பரப்பரப்பாகவும் இருப்பீர்கள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் காலதாமதம் ஆகும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும். அரசியலில் இருக்கும் நண்பர்களுக்கு பொறுப்புகள் வந்து சேரும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குழப்பம் என்று செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும்.

மூத்த வயது சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு மாற்று மருத்துவத்தை நாடுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு இனிய காரியங்கள் அருமையாக நடைபெறும் நாள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடை அணிந்து ஸ்ரீ சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் நினைத்த காரியங்களை நினைத்தபடியே நிறைவேறும் நாள்!!
Next articleகடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தீட்டிய திட்டங்கள் வெற்றி அடையும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here