கடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனக்குழப்பத்துடன் செயல்படக்கூடிய நாள்!!

0
137
#image_title

கடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனக்குழப்பத்துடன் செயல்படக்கூடிய நாள்!!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனக்குழப்பத்துடன் செயல்படக்கூடிய நாள். உங்கள் ராசிக்கல் சந்திராஷ்டமம் வருவதால் எந்த ஒரு வேலையும் நிதானமாகவும் கவனமாகவும் செயல்படுவது நல்லது. குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி இடையே சில பிரச்சனைகள் வரலாம் என்பதால் நிதானமாக செயல்பட வேண்டும்.

வருமானம் வருவதில் காலதாமதம் ஆகும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் நினைக்கும் நேரங்களில் வேலைகள் நடைபெறாது. அரசியலில் இருக்கும் நண்பர்கள் எந்த ஒரு வேலையிலும் நிதானத்தை கடைபிடித்து நல்லது. கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமானம் வருது இருந்து வந்த தடை தாமதங்கள் அதிகரிக்கும்.

உத்தியோகம் செல்லும் பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு வேலையிலும் நிதானத்தை கடைபிடிப்பது அவசியம். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் முக்கியமான முன்னேற்றம் காண வேண்டும் என்றால் கடுமையாக பாடுபட வேண்டி வரும். மூத்த வயது சேர்ந்தவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது அவசியம். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் சில விஷயங்களில் மனக்குழப்பத்துடன் நடந்து கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani