சிம்மம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வருமானம் திருப்தி தரும் நாள்!!

0
297
#image_title

சிம்மம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வருமானம் திருப்தி தரும் நாள்!!

சிம்ம ராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு வருமானம் திருப்தி தரும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி இடையே ஒற்றுமை அற்புதமாக உள்ளது.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேர்வதால் சந்தோஷமான சூழ்நிலைகளை காண்பீர்கள். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த சலுகைகள் கண்டிப்பாக கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் முக்கிய புள்ளிகளாக பேசப்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் மேம்படும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான சூழ்நிலைகள் நிலவும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் சந்தோஷமான சூழ்நிலைகளை காண்பார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி சந்தோஷமாக இருப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு வீடு மனை வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்

 

Previous articleகடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனக்குழப்பத்துடன் செயல்படக்கூடிய நாள்!!
Next articleகன்னி -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தொலைபேசி வழி தகவலால் ஆச்சரியமடையும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here