சொத்தைப்பல் வலி தாங்க முடியவில்லையா.. உடனே பூண்டை இப்படி யூஸ் பண்ணுங்க!! 5 நிமிடத்தில் வலி இருக்காது!!

Photo of author

By Rupa

சொத்தைப்பல் வலி தாங்க முடியவில்லையா.. உடனே பூண்டை இப்படி யூஸ் பண்ணுங்க!! 5 நிமிடத்தில் வலி இருக்காது!!

நம் நாம் உண்ணும் உணவில் அதில் உள்ள சுவை மீது எந்த அளவிற்கு கவனம் செலுத்துகிறோமோ அதைவிட ஒரு மடங்கு நமது பற்களுக்கும் செலுத்த வேண்டும். மிக சூடாகவும் குளிர்ச்சியாகவும் பலவற்றை அன்றாடம் நாம் சாப்பிட்டு வருகிறோம். அவ்வாறு சாப்பிடும் பொழுது நமது பற்களானது மிகவும் சேதம் அடைகிறது. அதுமட்டுமின்றி அந்த உணவானது சில சமயம் பற்களில் சிக்கிக்கொள்கிறது. இதுவே நாளடைவில் சொத்தைப் பல்லாக மாறிவிடும்.அவ்வாறு சொத்தைப்பல் இருப்பவர்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சரி செய்யலாம்.

சொத்தைப்பல் வலியை சரி செய்வது எப்படி:
தேவையான பொருட்கள்:
பூண்டு
மஞ்சள்
சிறிய காட்டன்

செய்முறை:
மூன்றிலிருந்து நான்கு பூண்டு பற்களை உரலில் போட்டு நன்றாக இடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு இதனுடன் சிறிதளவு மஞ்சள் சேர்க்க வேண்டும்.
இதனை ஒரு சிறிய காட்டன் பஞ்சில் வைத்து சொத்தைப்பல் இருக்கும் இடத்தில் வைக்க வேண்டும்.
இதை வைத்தவுடன் சொத்தை பல்லில் இருந்து கெட்ட நீர் வெளியேறும்.
இதனை மூன்று நாள் தொடர்ந்து செய்து வந்தால் சொத்தைப்பல் வலி மற்றும் உள்ளிருக்கும் பூச்சி அனைத்தும் வெளியேறும்.