மகர ராசி- இன்றைய ராசிபலன்! மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!!

0
269
Capricorn – Today's Horoscope!! An exciting day!
Capricorn – Today's Horoscope!! An exciting day!

மகர ராசி- இன்றைய ராசிபலன்! மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!!

மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கலஸ்திர ஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். குடும்ப உறவு அதி அற்புதமாக உள்ளது. கணவன் மனைவியிடையே அதி அற்புதமான அன்யூனியம் நிலவும்.

 

பொருளாதாரம் சிறப்பாக உள்ளதால் வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் உதவிகள் கண்டிப்பாக கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு கூட்டாளிகள் உங்களுக்கு அனுசரணையாக இருப்பார்கள்.

 

கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். அரசியலில் இருக்கும் அன்பர்கள் அற்புதமாக செயல்படுவார்கள். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்தி வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராக ஆனந்தப்படுத்தும்.

 

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் உடல் ஆரோக்கியம் சிராகி ஆனந்தமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு மனதில் ஒருவிதம் மகிழ்ச்சி குடிகொள்ளும்.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleகும்பராசி- இன்றைய ராசிபலன்!! எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் நாள்!!
Next articleமீன ராசி – இன்றைய ராசிபலன்! சந்தோஷம் அதிகரிக்கும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here