கும்பராசி- இன்றைய ராசிபலன்!! எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் நாள்!!

0
231
Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!
Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!

கும்பராசி- இன்றைய ராசிபலன்!! எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் நாள்!!

கும்பராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் நாள். குடும்ப உறவு சுபிட்சமான பாதையில் செல்லும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை நிலவும்.

 

வருமானம் நீங்கள் எதிர்பார்க்கும் படி வந்து சேரும். உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். தொழில் மற்றும் வியாபாரம் மிகச் சிறப்பான பாதையில் பயணிக்கும். அரசியலில் இருக்கும் நண்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் வந்து சேரலாம்.

 

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் தனி மரியாதை கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எல்லா விதத்திலும் முன்னேற்றத்தை காண்பார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

 

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை அமையும். மூத்த வயது இந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பார்களுக்கு மாற்று மருத்துவத்தை அணுகுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எண்ணிய எண்ணங்கள் அருமையாக நடைபெறும்.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குருபகவான் ஸ்ரீ சீரடி சாய்பாபாவை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமை தரும் நாளாக அமையும்.

Previous articleதனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!!
Next articleமகர ராசி- இன்றைய ராசிபலன்! மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here