மகரம் ராசி – இன்றைய ராசிபலன்!! உற்சாகம் நிறைந்த நாள்!

0
193
Capricorn – Today's Horoscope!! An exciting day!
Capricorn – Today's Horoscope!! An exciting day!

மகரம் ராசி – இன்றைய ராசிபலன்!! உற்சாகம் நிறைந்த நாள்!

மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உற்சாகம் நிறைந்த நாள். நீங்கள் இன்று தைரியத்துடனும் சந்தோஷத்துடனும் இருக்கலாம். மனதில் இருக்கும் குழப்பங்கள் விலகும் நாள். நிதி நிலம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.

கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பது சந்தோஷத்தை கொடுக்கும்.

உத்தியோகத்தில் முன்னேற்றம் கூடும். தொழில் வியாபாரத்தில் இருந்த வந்த இன்னல்கள் மறையும். கொடுக்கல் வாங்கல்கள் அதிக அற்புதமான பாதையில் செல்லும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு எடுத்த காரியங்கள் சிறப்பாக அமையும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் தந்தை வழி உறவினர் மூலம் நன்மைகளை பெறுவார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் அருமையான வாய்ப்புகள் வந்து சேரும்.

அரசியல்வாதிகள் முன்னேற்றம் அடைவார்கள். கலைத்துறை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேர்வதில் இருந்த தடை தாமதங்கள் விலகும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உற்சாகமாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பலவண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயக பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleலட்சுமி கடாட்சம் நிறைய வேண்டுமா? இந்தப் பொருட்களை சுத்தமாக வைத்திருந்தாலே போதும்!
Next articleகும்பம் – இன்றைய ராசிபலன்!! உஷாராக இருக்க வேண்டிய நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here