மகர ராசி – இன்றைய ராசிபலன்! ஆதயாம் உண்டாகும் நாள்!!

0
203
Capricorn – Today's Horoscope!! An exciting day!
Capricorn – Today's Horoscope!! An exciting day!

மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகளின் மூலம் ஆதாயம் உண்டாகும் நாள். சுப ஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் சொத்து விஷயத்திற்காக பயணங்கள் உண்டாக்கலாம். பூர்விக சொத்து கைக்கு வந்து சேரும் வாய்ப்புகள் நிறைய உள்ளது. விதி சிறப்பாக உள்ளது.

 

கணவன் மனைவியிடையே சிறு சிறு பிரச்சனைகள் வரலாம் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களுக்காக சில முன்னேற்பாடுகளை செய்வீர்கள்.

 

உத்தியோகத்தில் சிலருக்கு பணியிட மாறுதல் கிடைக்கலாம். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக பயணங்கள் மேம்படும். கொடுக்கல் வாங்கல்கள் அதி அற்புதமான பாதையில் செல்லும்.

 

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் உறவினர்கள் வருகையால் இல்லம் கலைகட்டி இருப்பதைக் கண்டு மனம் மகிழ்ந்து போவார்கள்.

 

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் அனுகூலமாக செயல்படுவார்கள். அரசியல்வாதிகள் பயணங்கள் மேற்கொள்வார்கள். கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்வார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! தன வரவு வந்து சேரும் நாள்!
Next articleகும்ப ராசி – இன்றைய ராசிபலன்! தைரியம் அதிகரிக்கும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here