மகரம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் இருந்து வந்த குழப்பம் குறையும் நாள்!

0
149
Capricorn – Today's Horoscope!! An exciting day!
Capricorn – Today's Horoscope!! An exciting day!

மகரம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் இருந்து வந்த குழப்பம் குறையும் நாள்!

மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பம் குறையும் நாள். குடும்ப உறவை அனுகூலமாக இருந்தாலும் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பு.

வருமானம் வந்து சேர்வதில் சில காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் வேலை பளு குறையும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக இருந்து வந்த நெருக்கடிகள் குறையும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் குழப்பம் என்று செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமானம் வந்து சேரலாம். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் சில முயற்சிகளில் வெற்றி அடைவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அருமையான சூழ்நிலை அமையும். மூத்த வயதில் உள்ள அன்பர்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் உண்டாகும். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்து சர்வேஸ்வரரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் இனிமையான நாளாக உங்களுக்கு அமையும்.

Previous articleஎகிறும் ஸ்டாலின் மவுசு.. திமுகவில் இணைகிறார் கோவை செல்வராஜ்! சரிந்து வரும் அதிமுக கோட்டை
Next articleபெண்கள் சிவப்பு நிற லிப்ஸ்டிக் பயன்படுத்த தடை விதித்த நாடு ! என்ன காரணம் தெரியுமா ?