மகரம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பயணமும் அலைச்சலும் நாள்!!

Photo of author

By Selvarani

மகரம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பயணமும் அலைச்சலும் நாள்!!

Selvarani

மகரம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பயணமும் அலைச்சலும் நாள்!!

மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பயணமும் அலைச்சலும் உண்டாகும் நாள். நிதி ஓரளவிற்கு அனுகூலமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருப்பதால் கவலை கொள்ள தேவையில்லை. குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக நடந்து கொள்வார்கள்.

உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் பணியிடமாறுதல் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். பயண வாய்ப்புகள் மேம்படும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் சிறிதூறு பயணங்களை மேற்கொள்வார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன்பிறந்த சகோதர சகோதரிகள் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் வந்து சேரும். அரசியல்வாதிகள் பயணங்களை மேற்கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் சிறதூரப் பயணங்களை மேற்கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகர் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.