நெஞ்சு சளி இரண்டு நாளில் குணமாக வேண்டுமா? ஒரு டம்ளர் இதனை குடித்தால் போதும்!

0
151

நெஞ்சு சளி இரண்டு நாளில் குணமாக வேண்டுமா? ஒரு டம்ளர் இதனை குடித்தால் போதும்!

நாள்பட்ட நெஞ்சு சளி, தொண்டை எரிச்சல், இருமல், காய்ச்சல் ஆகியவற்றை இரண்டு நாளில் குணப்படுத்தும் வழிமுறைகளில் இந்த பதிவு மூலமாக காணலாம்.

நம் உடலில் சளி, காய்ச்சல் ஏற்படுவதற்கான காரணம் நம் உடலில் எதிர்ப்புச் சத்து அளவு குறைவதன் காரணமாக இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனை எவ்வாறு இயற்கை முறையில் சரி செய்து கொள்ளலாம் என்பதை இந்த பதிவு மூலமாக காணலாம்.

துளசி இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக்க உதவுகிறது.இதன் விளைவாக சளி, இருமல் போன்ற பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் தினசரி காலையில் இரண்டு அல்லது மூன்று துளசி இலைகளை உண்பதன் விளைவாக இந்த பிரச்சனைகள் குணமடையும்.

நம் உடலில் உள்ள ஜீரண சக்தியை மேம்படுத்தும். சளி, இருமல் பிரச்சனை உள்ளவர்கள் சிறிதளவு இஞ்சி மற்றும் சிறிதளவு உப்பு ஆகிய இரண்டையும் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பதன் காரணமாக இந்த பிரச்சனைகள் நீங்கும்.

வறட்டு இருமலை குணப்படுத்தும் முதன்மையான பொருள் மிளகு உள்ளது.இதில் அதிகப்படியான ஆண்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ளது. இதில் உள்ள காரத்தன்மை வறட்டு இருமலை குணப்படுத்த உதவும். இரண்டு கிராம்பு இதிலுள்ள ஆன்டி-ஆக்சிடென்ட் நுரையீரலில் உள்ள கெட்ட பாக்டீரியா மற்றும் சலிகளை குணமாக்கும் தன்மையை கொண்டுள்ளது.

இரண்டு துண்டு இஞ்சி மற்றும் ஐந்து துளசி இலை மற்றும் இரண்டு மிளகு,இரண்டு கிராம்பு ஆகியவற்ற நன்றாக அரைத்து 200 எம்எல் நீருடன் நன்றாக காய்ச்சி அதன் பிறகு வடிகட்டி தினசரி காலையில் குடித்து வருவதன் விளைவாக நெஞ்சு சளி, வரட்டு இருமல், காய்ச்சல் ஆகியவற்றில் இருந்து விடுபடலாம்.

author avatar
Parthipan K