Cinema
News4 Tamil Offers Latest Cinema News in Tamil,Kollywood Updates in Tamil, Movie & Entertainment News, Tv Serial News in Tamil, இன்றைய தமிழ் சினிமா செய்திகள்.

நடிகை ரம்யா நம்பீசன் நியூ லுக்! பாப் கட்டிங் எப்படி இருக்கு?
ரம்யா நம்பீசன் ஒரு பின்னணி பாடகியாக இருந்து தற்போது ஒரு முக்கிய பாடகியாக தமிழ் சினிமா உலகில் வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு முன்னணி பாடகியாவார். இவர் ...

தல அஜித் – சுதா கொங்கரா கூட்டணியில் தல 61! இதுதான் கதையாம்!
தல அஜித் தனது வலிமை படப்பிடிப்பை முடித்த பிறகு சுதா கொங்கரா உடன் கூட்டணி அமைத்து தல 61 படத்தில் நடிக்கவிருக்கிறாராம். தல அஜித் தற்போது வலிமை ...

பல லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்து பிரபல பாடகி சின்மயி!!
கொரோனா வைரஸ் காரணத்தினால் ஊரடங்கு தவித்து வரும் ஏழைகளுக்கு சில லட்சம் கொடுத்து விளம்பரப்படுத்தும் நபர்கள் மத்தியில், பல லட்சம் ரூபாய் கொடுத்து சத்தமில்லாமல் இயல்பாக இருக்கும் ...

ஹாப்பி பர்த் டே மை டியர் அம்மு!வாழ்த்தில் கெத்து காட்டும் விக்னேஷ் சிவன்!
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இருவரும் லிவ்விங் டுகெதர் இருப்பதாக பேச்சுகளும் அடிபடுகின்றன. எப்போ திருமணம் என்று ...

சீண்டிய ரசிகர்! நெத்தியடி கொடுத்த குஷ்பூ!
சில சமயங்களில் சில ரசிகர்கள் நடிகர் நடிகைகளிடம் எல்லைமீறி பேசுவதும் கேள்விகள் கேட்பதும் தமிழ் சினிமாவின் வழக்கமாக உள்ளது. அந்த வகையில் இன்று நடிகை குஷ்புவை ஒரு ...

திரிஷாவின் சிறுவயது உடை அணிந்த புகைப்படம்! அதிர்ந்த இணையதளம்!
நடிகை திரிஷா 2000களில் பல இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் ஆவார். இவர் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார். மேலும் இவர் ...

எனக்கு விஸ்வாசம் படம் பிடிக்கவில்லை
2019ஆம் ஆண்டில் அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த ப்ளாக் பஸ்டர் படம் விஸ்வாசம். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் மற்றும் வசூலிலும் சாதனை படைத்தது. ...

என்னுடைய படத்தின் டிக்கெட்டை நானே விற்றேன்
தனுஷ் சினிமா துறையில் தற்போது நீங்காத ஒரு இடத்தை பிடித்துள்ளார். ஆனால் ஆரம்பத்தில் பல மோசமான விமர்சனங்களையும் மற்றும் பல அவமானங்களையும் கடந்து வந்தார். இவருக்கு தனது ...

பிரபல ஹிந்தி சீரியல் நடிகையின் அட்ராசிட்டி! கிளாமரில் பட்டைய கிளப்பும் குடும்ப குத்துவிளக்கு!
தொலைக்காட்சி தொடர்களில் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்திலும் சமூக வலைத்தளங்களில் கிளாமராகவும் தனது முகத்தை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளவர் ஹிந்தி சீரியல் நடிகை நிகிதா ஷர்மா. ஹிந்தியில் பல்வேறு தொலைக்காட்சி ...

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போகும் பிகில் நடிகை! ஓட்டிங்க்கு தயாராகும் ரசிகர்கள்!
பிக்பாஸ் வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன. மேலும் அதற்கான பணிகள் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது. போட்டியாளர்களை தேர்வு ...