தலைவர் 170 திரைப்படத்தில் ரஜினியுடன் நடிக்கும் சார்பட்டா நடிகை!!! அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!!!

தலைவர் 170 திரைப்படத்தில் ரஜினியுடன் நடிக்கும் சார்பட்டா நடிகை!!! அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!!! நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 170வது திரைப்படமான தலைவர்170 திரைப்படத்தில் பிரபல நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. ஜெயிலர் திரைப்படத்தின். பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அடுத்ததாக அவருடைய 170வது திரைப்படமான தலைவர் 170 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தலைவர். 170 திரைப்படத்தை இயக்குநர் டி.ஜி. ஞானவேல் அவர்கள் இயக்குகிறார். ராக்ஸ்டார் அனிருத் அவர்கள் தலைவர் 170 திரைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். … Read more

ஏலியனுடன் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ஏ.ஆர் ரஹ்மான்!!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!!

ஏலியனுடன் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ஏ.ஆர் ரஹ்மான்!!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!! நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களும் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் அவர்களும் ஏலியனுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. இது அயலான் டீசர் குறித்த அறிவிப்பு தொடர்பான புகைப்படம் தான். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படம் உருவாகி வருகின்றது. அயலான் திரைப்படத்தை இயக்குநர் ரவிகுமார் அவர்கள் இயக்கியுள்ளார். ரகுல் பிரீத் சிங், கருணாகரன், யோகி பாபு, பால சரவணன் மற்றும் பலர் இந்த … Read more

பொங்கல் ரேசில் களமிறங்கும் லால் சலாம்!!! அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!!!

பொங்கல் ரேசில் களமிறங்கும் லால் சலாம்!!! அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!!! 2024ம் ஆண்டுக்கான பொங்கல் அன்று நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் லால் சலாம் திரைப்படம் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியிட்டுள்ளது. இயக்குநரும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் லால் சலாம் திரைப்படத்தில் மொய்தீன் பாய் என்ற … Read more

நடிகர் விஜய் நடிக்கும் 68வது படம்!!! நடனம் இயக்கும் பிரபல கோரியோ கிராபர்!!!

நடிகர் விஜய் நடிக்கும் 68வது படம்!!! நடனம் இயக்கும் பிரபல கோரியோ கிராபர்!!! நடிகர் விஜய் அவர்கள் அடுத்ததாக நடக்கவிருக்கும் தளபதி68 திரைப்படத்தில் பிரபல நடன இயக்குநர் ஒருவர் நடிகர் விஜய் அவர்களுக்கு நடனம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் அவர்கள் தற்பொழுது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் இந்த மாதம் அதாவது அக்டோபர் 19ம் தேதி பான் இந்தியன் தியனரைப்படமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை … Read more

இன்று பிரம்மாண்டமாக தொடங்கும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி!!! 50 சதவீதம் விஜய் டிவி போட்டியாளர்கள் தான்!!!

இன்று பிரம்மாண்டமாக தொடங்கும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி!!! 50 சதவீதம் விஜய் டிவி போட்டியாளர்கள் தான்!!! பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் இன்று(அக்டோபர்1) தங்கும் நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்து உறுதியான பட்டியல் கிடைத்துள்ளது. தமிழில் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் வழக்கத்துக்கு மாறாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இரண்டு வீடுகள் என்ற அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் 7 … Read more

கவர்ச்சி காட்டி கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்த 5 நடிகைகள்!

கவர்ச்சி காட்டி கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்த 5 நடிகைகள்! 1960களிலிருந்து 2000ம் ஆண்டு வரைக்கும் திரைப்படத்தில் கவர்ச்சிக்கென்று நடனமாடுவதற்கு கவர்ச்சி நடிகைகள் இருந்தார்கள். அவர்கள் மட்டும்தான் கவர்ச்சியில் நடனம் ஆடினார்கள். சிலுக்கு, அனுராதா, ஜெயமாலினி இவர்கள் அப்படிதான் கவர்ச்சி பாடல்களுக்கு நடனமாடினார். ஆனால், அதற்கு அடுத்த காலக்கட்டத்தில் நடிகைகளே கவர்ச்சியில் நடனமாட ஆரம்பித்தனர். அதனால் கவர்ச்சி நடிகைகளுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் போனது. அப்படி பிரபல நடிகைகள் கவர்ச்சியில் நடனமாடிய 5 நடிகைகளைப் பற்றி பார்ப்போம் – … Read more

ரேவதியால் பிருத்வி வாழ்க்கை மாறிப்போன சம்பவம்.. – வெளியான தகவல்!

ரேவதியால் பிருத்வி வாழ்க்கை மாறிப்போன சம்பவம்.. – வெளியான தகவல்! பிருத்விராஜின் வாழ்க்கையையே மாற்றிய ரேவதி!.. இவ்வளவு நடந்திருக்கா?!.. அவர் மட்டும் இல்லனா!.. மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பிருத்விராஜ். இவர் தமிழில் ‘மொழி’ படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் சென்னையில்தான் பிறந்தாராம். தி.நகரில் உள்ள ஒரு பள்ளியில்தான் படித்தாராம். இதன் பிறகு குன்னூரில் மேற்படிப்பை முடித்துள்ளார். இதன் பிறகு இவரது பெற்றோர் கேரளா சென்று செட்டிலாகியுள்ளனர். தமிழில் மொழி, காவிய தலைவன், வெள்ளித்திரை, … Read more

கார்த்திக் நடித்த முதல் படத்தைப் பார்க்காமல் இறந்து போன முத்துராமன் – இன்று வரைக்கும் மறைந்த துக்கம்!

கார்த்திக் நடித்த முதல் படத்தைப் பார்க்காமல் இறந்து போன முத்துராமன் – இன்று வரைக்கும் மறைந்த துக்கம்! தமிழ் சினிமாவில் பழம் பெரும் நடிகராகவும், நட்சத்திர நடிகராகவும் வலம் வந்தவர் நடிகர் முத்துராமன். இவருடைய மகன்தான் கார்த்திக். தமிழ் சினிமாவில் கார்த்திக் 1981ம் ஆண்டு வெளியான ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகராக மாறினார். இயக்குனர் பாரதிராஜாவின் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்திற்காக ஹீரோவை … Read more

நாளை பிரம்மாண்டமாக தொடங்கும் பிக்பாஸ் சீசன்7!!! போட்டியாளராக கலந்து கொள்ளும் லவ் டுடே திரைப்பட நடிகை!!!

நாளை பிரம்மாண்டமாக தொடங்கும் பிக்பாஸ் சீசன்7!!! போட்டியாளராக கலந்து கொள்ளும் லவ் டுடே திரைப்பட நடிகை!!! நாளை(அக்டோபர்1) பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கவுள்ள நிலையில் லவ் டுடே திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றது. ஹிந்தியில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடா, பெங்காலி, மராத்தி ஆகிய மொழிகளிலும் தொடங்கப்பட்டது. இதில் தமிழில் நாளை(அக்டோபர் 1) முதல் பிற்பகல் … Read more

ஒரே நேரத்தில் வெளியாகிறதா “விடாமுயற்சி” “விஜய் 68” தல தளபதி ரசிகர்களுக்கு ட்ரீட்தான் போங்க!!!

ஒரே நேரத்தில் வெளியாகிறதா “விடாமுயற்சி” “விஜய் 68” தல தளபதி ரசிகர்களுக்கு ட்ரீட்தான் போங்க!!! மீண்டும் ஒரே நேரத்தில் வெளி வரவிருக்கிறது தல மற்றும் தளபதி நடிக்கும் படங்கள்.மகிழ்திருமேனி இயக்கத்தில் அல்டிமேட் ஸ்டார் “அஜித்” நடிக்கும் “விடாமுயற்சி”வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் 68 வது படமும் இன்னும் சில தினங்களில் ஒரே நேரத்தில் படப்பிடிப்புகள் தொடங்கவுள்ளது.இதில் மியூச்சுவல் ஃபேன்ஸ் நிலைமைதான் படுத்திண்டாட்டம்.ஏனெனில் அஜித் பேனாக இருந்தால் அஜித் படத்திற்கு சென்று விடலாம் அல்லது விஜய் பேனாக … Read more