மாடர்ன் உடையில் கலக்கிய பாண்டியன் ஸ்டோர்ஸின் குடும்ப குத்துவிளக்கு! வைரலாகும் புகைப்படங்கள்!

விஜய் டிவியில் டாப் ட்ரெண்டிங்காக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அரைத்த மாவையே அரைக்கிற மாதிரி கூட்டு குடும்ப கதையை பற்றி பேசினாலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். மேலும் இந்த சீரியல்களில் நடித்து வரும் 3 கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருபவர் தான் ஹேமா சதீஷ். இவர் மீனா என்ற கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்து வருகிறார். மேலும் இவருக்கு மிக சமீபத்தில் சீரியல் மற்றும் நிஜ … Read more

‘என் மார்னிங் ப்ரேக்ஃபாஸ்ட் இது தான்’! கமல் சொன்ன ரகசியத்திற்கு ரசிகர்களின் ரியாக்சன்!

விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ஷோ தான் பிக் பாஸ். இதில் நடிகர் கமல்ஹாசன் வார இறுதி நாட்களில் மட்டுமே பங்கு கொள்வார். இதுவரை இருந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசனின் முதல் வாரத்திலேயே பல திருப்பங்கள் நடைபெற்றதால் அது பற்றி கமல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஹவுஸ் மெட்களுடன் உரையாடினார். அவ்வாறு கமல் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது அவருடைய காலை உணவை பற்றி அவர் கூறியிருக்கும் தகவல் அனைவரையும் ஷாக்  ஆக்கியுள்ளது. மேலும் … Read more

பிரம்மாண்டமாக தயாராக உள்ள அந்தாதுன் தமிழ் ரீமேக்! லேட்டஸ்ட்  அப்டேட்!

சமீபத்தில் வெளியாகி, பிளாக்பஸ்டர் கண்ட பாலிவுட் படம் தான் ‘அந்தாதுன்’. வெவ்வேறு மொழிகளுக்கு ஏற்றவாறு கலகலப்புடன் கூடிய திரில்லர் படமாக இந்தப் படத்தை இயக்கி இருப்பார் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன். இந்த படத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். மேலும் 450 கோடி ரூபாய்க்கு அதிகமாக வசூல் செய்து ஹிட்டடித்த இந்தப்படம்  சிறந்த இந்தி படம், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை என பல தேசிய விருதுகளை பெற்றது. இந்நிலையில் … Read more

இரண்டாம் குத்துப்பட இயக்குனர் பாஜகவில்..?!

சந்தோஷ் ஜெயக்குமார் அவர்களின் இயக்கத்தில் பி கிரேட் படத்தை போன்று உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படம்தான் இருட்டு-அறையில் முரட்டுகுத்து. கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில், கௌதம் கார்த்திக் மற்றும் யாஷிகா ஆனந்த் சாண்டில்யா, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கிறார்கள். அடல்ட் நகைச்சுவை பலவற்றை கொண்டு ரசிகர்கள் இடையே இளைஞர்களை கவர்வதற்காக வெளியான இந்த திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தநிலையில் அந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகம் தற்போது தயாராகி வருவதாக கூறப்படுகிறது. … Read more

என்னதான் நடக்குது அங்க? வேல்முருகன் பயங்கரமாக சண்டையிட்டு கத்துகிறார்!

இன்றைய இரண்டாவது புராமோ வெளியானது. அதில் பயங்கர திருப்பங்களுடன் ஒளிபரப்பானது. நேற்றைய பிக் பாஸில் சுரேஷ் மற்றும் ரியோவுடன் ஒரு சில மோதல் உருவானது. இந்த சுரேஷ் சும்மாவே இருக்கமாட்டார் போல அனைவரிடமும் சண்டை போட்டு கொண்டுள்ளார். நேற்றுதான் அடுத்த வார எலிமினினேஷன்க்கு ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் நாமிநட் செய்கின்றனர். அதில் சனம், சம்யுக்தா,ரேகா,ஆஜித்,கேப்ரில்லா, ஷிவானி, ரம்யா பாண்டியன் என அனைவரும் நாமிநட் செய்யப்படுகின்றனர். மேலும் பிக் பாஸ் ஃபேஷன் ஷோ நடக்கிறது. அனைவரும் பங்கேற்கின்றனர். சனம் … Read more

இவங்க 2 பேர்தான் Target போல ! அப்போ இவங்கதான் இந்த வாரம் வெளிய போக போறாங்களா?

Bigg Boss தொடங்கி கிட்டத்தட்ட ஒரு வாரம் முடிந்தது. கமல் அவர்களும் அறிவுரை கூற இனிதே முடிந்தது. அதில் பாலாஜி மற்றும் சனம் மோதல், சுரேஷ் ரேகா மோதல், heart Break எனவும், கமல் சாரின் அரசியல் வசனங்கள் அவர் சூசகமாக பேசும் அர்த்தங்கள் என நன்றாக போனது. சுரேஷ் அடுத்த வார கேப்டன் பதவிக்கு தேர்வானார். இந்நிலையில் இன்றைய Bigg Boss Season 4 நிகழ்ச்சியில் முதல் புரோமோ வெளியாகி உள்ளது. அதில் அனைவரும் எலிமினேஷன் … Read more

நாஞ்சில் விஜயனை தாக்கிய சூர்யா தேவி! காயங்களுடன் இன்ஸ்டாகிராமில் பதிவு!

விஜய் டிவியில் கலக்க போவது யாரு , மேலும் பல நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மனதில் தனக்கென்று இடத்தை பிடித்தவர் நாஞ்சில் விஜயன். சமீப காலமாக வனிதா விஜயகுமார் திருமணம் குறித்து நாஞ்சில் விஜயன் விமர்சனம் செய்து வந்தார். அதில் சூர்யா தேவியும் ஒருத்தர் உங்களுக்கு தெரிந்ததே. தொடர்ந்து 3 வாரத்திற்கு மேல் வனிதா விஜயகுமார் திருமணம் குறித்து பேசப்பட்டு வந்தது. நடிகை வனிதா விஜயகுமாரிடம் நாஞ்சில் விஜயன் மன்னிப்புக்  கேட்டார். இந்நிலையில் நாஞ்சில் விஜயன் வீடு … Read more

இரண்டாம் குத்து படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு! இயக்குனர் கைதாவாரா?

தமிழ் சினிமாவின் இளம் இயக்குனரான சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கி, நடிக்கும் படம்தான் இரண்டாம் குத்து. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் என  வெளிவந்த அனைத்தும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியது. மேலும் இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் அசராமல் இருக்கிறார் சந்தோஷ். இந்த வகையில் தற்போது ரேஸரும் நடிகையுமான அலிஷா அப்துல்லா இரண்டாம் குத்து படத்தை பற்றி ட்வீட் போட்டுள்ளார். அதில் அவர், ‘இரண்டாம் குத்து ட்ரெய்லரை தற்போது தான் பார்த்தேன். … Read more

35 வயதிலும் நச்சுனுருக்க லேடி சூப்பர் ஸ்டார்! ரகசியம் இதோ!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக, லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்தியாவில் ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கிறார். மேலும் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக திரைத் துறையில் பணிபுரிந்து சாதனை புரிந்து வருகிறார். இவ்வாறு இருக்க இவருடைய அழகின் ரகசியம் பற்றிய தகவல் தற்போது வெளிவந்து கொண்டிருக்கிறது. அதாவது அவருடைய உடலை கிச்சுனு வைப்பதற்காக ஹெவியான ஒர்க் அவுட்ஸ் மற்றும் டயட்டை ஃபாலோ … Read more

டிக் டாக் பிரபலம் ஜி பி முத்து தற்கொலை முயற்சி! காரணம் ரவுடி பேபி சூர்யாவா?

சினிமா டிவி தொலைக்காட்சி என பிரபலம் அடைந்தவர்கள் பலர் ஆனால் டிக் டாக் மூலம் தற்போது அனைவரும் பிரபலமாகி வந்தனர். அதில் ஒருவர்தான் ஜி பி முத்து. அவர் தூத்துக்குடி மாவட்டத்தில் கார்பெண்டர் வேலை செய்து வருபவர். அவரும் ரவுடி பேபி சூர்யாவின் டிக் டாக்கில் போட்ட ஆட்டங்கள் உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை. தனிப்பட்ட சமூகத்தினரை கிண்டல் செய்து, வீடியோ வெளியிட்டதாக போலீஸ் விசாரணை வரை கூட சென்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு வீடு திரும்பினார் என … Read more