வடக்கே வன்னியர்.. மேற்கில் கொங்கு வெள்ளாளர்! அதிமுகவில் அடிக்கும் அடுத்த புயல்! எடப்பாடி தலை தப்புமா?
சில மாதங்களில் 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் மீண்டும் உட்கட்சி விவகாரம் தலை காட்ட ஆரம்பித்துள்ளது. சமீபத்தில் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கினார். அது வெளிப்படையாக கூறப்பட்ட காரணமாக இருந்தாலும் எடப்பாடிக்கும் அவருக்கும் ஏழாம் பொருத்தமாக தான் கட்சிக்குள் நடந்துள்ளது. அந்த வகையில் திரைமறைவில் நடக்கும் காரணங்களை வெளியில் கூறவும் முடியாமல், அதையெல்லாம் சகித்துக் கொண்டு கட்சியில் … Read more