பாஜகவை எதிர்த்து குரல் கொடுத்த அதிமுக பிரபலம்! அதிமுக எடுத்த அதிரடி ஆக்சன்!
அதிமுக கட்சியின் முன்னாள் பாராளுமன்ற எம்.பி பதவி வகித்தவர் அன்வர் ராஜா. இவர் ஆரம்பம் முதலே பாஜக அதிமுக கூட்டணியை எதிர்த்து வந்தார். அண்மையில் இவர் கொடுத்த பேட்டி ஒன்றில் அதிமுக பாஜக கூட்டணி நீடித்தால் அதிமுக தோல்வியை யாராலும் தடுக்க முடியாது என்று பேட்டி கொடுத்தார். பாஜவுடன் இணைவது மிகப்பெரிய தோல்வியில் போய் முடியும் என்கிற மாதிரியான கருத்துக்களை அண்மையில் அன்வர் ராஜா தெரிவித்து வந்தார். இவரின் இந்த பேட்டி அதிமுக மற்றும் பாஜக கட்சியினரிடையே … Read more