அமித்ஷாவிடம் சரண்டர் ஆன ரஜினியின் குடும்பம்!
ரஜினியை முன்னிறுத்திக் கொண்டு ஆளும் கட்சியான அதிமுகவை மிரட்டிப் பார்த்த பாஜக தலைமைக்கு ரஜினியின் அரசியல் தொடர்பான அறிவிப்பு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. அதிமுகவின் தேர்தல் பிரச்சார ஆரம்ப நாளில் கூட்டத்தில் பேசிய அந்த கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி .முனுசாமி பாஜகவின் பெயரை தெரிவிக்காமல் அந்த கட்சியின் நடவடிக்கைகளை கடுமையாக சாடினார். முனுசாமியின் முழு பேச்சையும் மொழிமாற்றம் செய்து டெல்லிக்கு அனுப்பி வைத்தது மத்திய உளவுத்துறை. கே.பி. முனுசாமி பேச்சை கேட்ட பாஜகவின் தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்பட்ட … Read more