ஜூலை 29 ஆம் தேதி வரை அரசு பள்ளிகளில் கொண்டாட்ட நிகழ்ச்சி!! மாநில அரசு அதிரடி அறிவிப்பு!!
அனைத்து மாநில அரசுகளும் பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. மற்ற மாநில அரசுகளும் பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை அறிவித்தும் செயல்படுத்தியும் வருகிறது.
இந்த நிலையில் டெல்லி அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த பள்ளிக்கல்வித்துறை பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. டெல்லியில் தொடர் கனமழை காரணமாக பள்ளிகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அரசு பள்ளிகள் மீண்டும் தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் அரசு பள்ளிகளில் படிக்கும் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களில் நினைவாற்றல் திறனை அதிகப்படுத்த மற்றும் வர்கள் மகிழ்ச்சியாக பள்ளிகளுக்கு வருவதற்கு உத்சவ் என்ற நிகழ்ச்சி நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
மேலும் அந்த நிகழ்ச்சியை அனைத்து அரசு பள்ளிகளிலும் நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. மேலும் ராசு பள்ளிகளில் பாடத்திட்டங்கள் தொடங்கி சுமார் 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதனை கொண்டாடும் வகையிலும் இந்த நிகழ்ச்சி இருக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. இந்த ஜூலை 29 ஆம் தேதி வரை ஒரு வாரம் நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுள்ளது.
அதனை தொடர்ந்து இந்த நிகல்வச்ச்சிகள் மாணவர்களில் மன அழுத்தத்தை குறைக்கும் மாறும் படிப்பு திறனையும் ஆர்வத்தையும் அதிகரிக்கும். இந்த நிகழ்ச்சி மூலம் டெல்லியில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவு தனிதிரன்களை வளர்ந்து கொள்ள முடியும்.